பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் 1353—IV ľH – 55 9-3 தரிக்குந் தரைநீர் தழல்காற் றந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனிர் இருநிலய்ைத் தீயாகி நீருமாகி இயமானய்ை எறியும் காற்றுமாகி, அருகிலேய திங்களாய் ஞாயிருகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகி -அப்பர் 6-94-1 “மண்னெடு நீர் அனல் காலோ டாகாயம் மதியிாவி, என்னிேல் வரும் இயமானன்” -சம்பந்தர் 2-48-3 நிலம்ை விசும்பாம் நிமிர் கால் நீர் தீயாம் அலர் கதிராம் வாண்மதியாம் அன்றி-மலர்கொன்றை ஒண்ணறுங் தாரான் ஒருவனிய மானனுமாய் எண்ணிறந்த எப்பொருளு மாம்-தண்டியலங்-அவநுதியணி (27 - 8 பார்க்க.) 9.6 அந்தணன். அவனுக்கு...காசினை கைபுகச் செய்துகந்தீர் அலங்த அடியான் அற்றைக் கன்ருேர் காசெய்திப்... போற்றும் புத்தார் -சம்பந்தர் 2-63-7 9-8 பறைக்கண் நெடும்பேய் பறைக்கண் பேய்மகள் -சிலப். 26-208 பறைபோல் விழிகட்போய் -காரைக். மூத்த திருப்பதிகம் 2-1 -சம்பந்தர் 1-67-8 9.9 மழைக்கண் சிதாரி மழைக்கண் -பெருங்கதை 1-35-186 9-10 காளகூடம் ஒடிக்கும் உலகங்களை என்றதன் உமக்கே அமுதாக உண்டீர் உமிழீர் ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர் காண் சாழலோ -திருவாச 12-8 சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆலம் உண்டாய் அமுதுண்ணக் கடையவனே -திருவாச 6-50 10.2 பகுவ்ாயன பேய் பகுவாய பேய்கள் -காரைக் - மூத்த திருப். 2-8 o ஒரியிட...ஆடல் ாரிகதிக்க எரியேந்தி ஆடும் - -சம்பந்தர் 8-101-1 ஒரி கதித்தெங்கும் பிட்க நட்டம் காரை - மூத்த திருப் 2-8 (72 - 7 பார்க்க.) | கூறுநடை. பேய் பாறுகாற் பேய் - -காரை - மூத்ததிருப் 1-6 'பாறுகால்? -தக்கயாக 123 (பாறுகாலால் செயும் நடை எனக் கூறக்கூடிய நடை)