பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தார் வரலாறு சகடு மழைக் கரும்பும் மலர்க் கொன்றையிஞனை வளைக்கலுற்றேன் மறவாமனம் பெற்றேன். பிழைத் தொரு காலினிப் போய்ப் பிறவாமைப் பெருமை பெற்றேன், பெற்றதார்பெறு கிற்பார், குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் 58-4 மற்ருெரு துணையிலே மறுமைக்குங் காணேன், வருந்தலுற்றேன் மறவாவாம் பெற்றேன், சுற்றிய சுற்றமும் துணையென்று கருதேன், துணையென்று நான் தொழப் பட்டஒண் சுடரை, ஞானமும் வானவ மறியா முறைமுறை பலபல கறிகளும் காட்டிக், “கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வளாகர்க் கண்டுகொண் டேனே 58.2 மறுபிறப்பென்னை மாசறுத்தானை 67-3 fமாத்தெனக்கு வைத்தானை HT-4 வரும்பெரும் வல்வினை யென்றிருந் தெண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன், விரும்பியென் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி, வேண்டிகின்றேதொழுதேன் விதியாலே 5.3-6 15. கனவில் இறைவனைக் கண்டது விருத்தனைப் பாலனைக் கன விடை விரவி, விழித்தெங்கும் காண மாட்டாது விட்டிருந்தேன்.கழுமல வள நகர்க் கண் டுகெ ாண் டேனே 58-3 16. அன்பர்களால் சூழப்பேற்ருர், அடியாரால் தொழப் பட்டார், விரும்பப்பட்டார், பிறரால் பரவப்பட்டார் என்பது அயலவர் பரவவும், அடியவர் தொழவும், அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன் 58-7 எம்மானை மெய்ம்மானப் பாட சங்குடி யடியவர் விரும்பப் பயிலு நாவலா ரூான் 62-10 17. நாடேலாம் இவரைப் புகழ்ந்தது என்பது காடெலாம் புகழ் நாவலுாராளி o 64-10 ___ =-_- -

  • கற்பனை - உபதேசம், போதனை. t மாத்து - பெரும்ை. *