பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147. சுந்தரருடைய பத்திநிலை, அவர் பெற்றபேறு, அவருடைய மன்நிலை, குணம், F-F அவர் தம்மைப் பற்றிக் கூறுவன (சுந்தாரும் சிவனும் என்னும் தலைப்பு:150 பார்க்க) சக்தார் சமது குணம் குறைகளைக் கூறும் பதிகம் 73 இறைவனுடைய திருக்கோலங்களை ஒவ்வொன்முக நினைந்து நினைந்து உருகி உருகில் கண்டு கொழப் பெறுவதென்று சொலோ’ எனப் பாடும் பதிகம் 8 || அஞ்சல் என்றடித் தொண்டனேற் கருள் நல்கிய்ைக் H.

  • கழிகின்ற கென் 43-5 அஞ்சா தன்னை யல்லால் அறிந்தேத்த மாட்டேனே 26.5 அஞ்சாதே உமக் காட்செய வல்லேன் யாதினுக் காசைப்படுகேன் 15-3

|

அஞ்சிர்ைக் கரண் ஆதி என் நடி யேனும் நான் இக அஞ்சினேன் 48 அடிகளை அடிதொழ்ப் பன்னுள் வாயிற்ை கூறி மனத்தினுல் நினைவான்...ஆரூான் 14–12 அடிகளை...விலங்குமா றறிகிலேன் 7 1-9 அடிமைப் பட்டேகிைலும் பாடுதல் ஒழியேன் 5-5 அடியவர்க் கடியனும் ஆவேன் 14-11 அடியார் அடியார்கட்கெல்லாம் தொண்டே பூண்டொழிந்தேன் 24-4, அண்மயத்தால்...ஆரூரன் சொன்ன அருந்தமிழ்கள் 46-11 அத்தன் அம்பொற் கழல்அடிகள் ஆரூரைச் சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடியப்பன் 37–11 அம்பொன் உன்னை அல்லால் அறியேன்மற் ருெருவரையே 26-7 அம்பொன் ஒருத்தனை அல்லதிங் காரையும் உண்ரேன் உணர்வு பெற்றேன் உய்யுங் காரணம் தன்னல் 58-3 அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர் 73 ஆக்கும் அழிவும் ஐய.ே என்பன் நான், சொல்லுவார் சொற் பொருளவை நீ என்பன் நான், நாக்கும் செவியும் கண்னும் எேன்பன் நான், நலனே இனி நான் உனை நன்குணர்ந்தேன் 4-7 ஆதியை மாதினெடும்...ஆரூர்புக் கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே 83-9 ஆமாத்தார் எம் அடிகளைக் கூடுவன் கூடுவன் குற்றமசற்றென் குறிப்பொடே 45-2 ஆமாத்தார் ஐயன ஆர்வத்தால் என்னவன் என்னவன் பன்மனத் தின் புற் றிருப்பனே 45–8 ஆரூர்புக் டுெபலி கொள்ளியை நான் என் ஹகொல் எய்துவதே 33-5 8.

  • அழிகின்றது என் - குறைந்துபோவது என்ன.

} .