பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147. சுந்தரருடைய பத்திகில முதலிய تةتي تليT ஆரூர்புக் கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே 83–9 கருப்புக் கெந்தை பிரானரை என்றுகொல் எய்துவதே 83-1 கரூர்புக் கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே 83-4 அருர்புக் கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே 83–7 அரூர்புக் கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே 83-2 அரூர்புக் கென்னுயிர்க் கின்னமுகை என்றுகொல் எய்துவதே 83-3 அரூர்புக் கேழுல காளியை நான் என்றுகொல் எய்துவதே 83-6 _குர்புக் கேற்ணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே 83.8 _ளுமானை மறக்கலு மாமே 59 ஆளுாை நன்னெடுங் காதன்மையால்.ஊரன் சொன்மலர் $3.10 59-11 ஆளுாை மறத்தற் கரியான ஆலங்காடன்சன் அடிமைத்திறமே அன்பாகிச் சித்தர் சித்தம் வைத்த புகழ்ச்சிறுவன் ஊரன் 52–10 ஆளுடை ஆமாத்தார் அண்ணல் 45–11 க்காவுடை ஆதி பொன்னடியின் கீழலே சானக நின்றருள் கூர நினைந்து வாழவல்ல வன்ருெண்டன் 75–10 இகழுமா றறிகிலேன் எம்பெருமானை 74-6 இட்ட்னும்மடி எத்துவார் இகழ்ந்திட்டநாள் மறக்கிட்டநாள் கெட்டநாள் இவை என்றலாற் கருதேன் 48–2 ம் மர்யப் பிறவி பிறந்தே இறந்தெய்த் தொழிந்தேன் 24-3 லேமலிந்த மழுவானை மனத்தினுல் அன்புசெய் தின்பம் எய்தி...உரைத்த வண்டமிழ்களே 30–11 இறைகளோ டிசைந்த இன்பம் இன்புத்தோ டிசைந்த வாழ்வு... பறைழிெத்தனையபோர்வை பற்றி யான் நோக்கினேற்கு 8-1 உகiராகிலும் உகப்பன் 15–7 உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண்மலர்ச் சேவடி காட்டாய் 14-11 உள்ளம் உள்ளளவும் உய்வான் எண்ணிவங் தும்மடி அடைந்தேன் 15-7 உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துள்பொருள் பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல அற்றனன் அற்றனன் ஆமாத்தார் மேயான் அடியார்கட்காள் பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே 45-10 உற்ருயென் றுன்னையே உள்குகின்றேன் உணர்ந்துள்ளத்தால்... பற்ருக வாழ்வேன் 92-1 உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே 21-7, 8; 26 உன்னை அல்லால் இனி.எத்த மாட்டேனே 21-1, 8.2%-3 உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே 26-9 உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே 36-3 உன்னை அல்லால் உகந்தேக்க மாட்.ே -ே தே. 9-11–27