பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147. சுந்தரருடைய பத்திகிலே முதலிய AFP – shi படிசெய் பீர்மையில் பத்தர்காள் பணிந்தேத்தினேன் பணியீாருள் 8-10 பன்டெ பின்னடியேன் 24-4 ப.ே A.க சான் செய்த பாக்கியத்தாற் பரஞ்சோ சீ சின்காமம் - பயிலப் பெற்றேன் 3–8 பண் முதலேப் பயனர் பாடலும் டுேதலும், பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித், தெண்ணுதலைப் பெருமான் என்றெழுவா ாவர்தம், எசறவும் இறையாம் எந்தையையும் வி ரவி, கண்ணுதலைப் படுமா றெங்ங்னம் என்றயலே, நைகிற என்னை மதித்துய்யும் வணம் அருளும், கண்ணுதலைக் கனியைக் காண்பதும் என்றுகொலோ, கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே 84-6 பாம்பானேக் காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ 84-7 பாமனையே பணியச் சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் 7–11 பலிதேர்ந் துண்டதோர் பண்புகண் டிகழேன் 15-8 பாடியும் நாடியும் அறிய சட்டேன் ஆதலால் நான் மறக்கில்லேன் 15-5 பிறவேனகிலும் மறவேன் 15-1 புகழ்தக்க அடிமை போகுநாள் வீழுநாள் 14-5 புகழக் கற்றனவும் பாவிக் கைதொழல் என்றுகொலோ...கானப் பேருறை காளையையே 84-4 புயலினத் திருவினைப் பொன்னின தொளியை, மின்னின துருவை என்னிடைப் பொருளைக்...கண்டுகெ ாண்டேனே 58-7 புற மூன்றெரியச் சிலைதொட்டவனே உனை நான் மறவேன் 4-9 புலியூர்ச் சிற்றம்பலத் தெம்பெருமானைப் பெற்ருமன்றே 90 புறங்காட் டாடல்கண் டிகழேன் 15–1 பூளுண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் புறங்காட் -ாடல் கண்டிகழேன் 1:1-1 பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மைவங் தெய்கினேன் 43-1 பெறலாகா அருள் பெற்றேன் 1-2 பேரூரர் பெரும்ானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்ருமன்றே 9010 பேணு தொழிந்தேன் உன்னையலாற்_பிறதேவரை 92-8 பேன்ராகிலும் பெருமையை உணர்வேன் 15-1 பொய்யா தென்னுயிஜட் புகுந்தாய் இன்னம் போக்தறியாய் 28.5 பொன்னே நன்மணியே விெண்முத்தே செம்பவளக் குன்றிமே - ஈசன் என்றுன்னேயே புகழ்வேன் 38-2 மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதாதார் தமைக் கருதேன் 15.5 மணிப்படு கண்டனை வாயினுற் கூறி மனத்தினுல் தொண்டனேன் Fo நினைவேன் 14-10 மருவிப் பிரிய மாட்டேன் நான் *வழிகின் ருெழிந்தேன் ஒழிகிலேன் 77-8 விெல பிரித்தேன் இனிப்பிரியேன். - _