பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அF 9. P தேவார ஒளிநெறி (சுந்தார்) மற்றுத்தேவரை நினைந்துனை மறவே னெஞ்சினரொடு வாழவுமாட்டேன் 54-7 மற்றுதான் பெற்றதார் பெறவல்லார் வள்ளலே' கள்ளமே பேசிக் குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகைபல செய்தேன் 69-6 மற்றுப் பற்றெனக் கின்றிகின் திருப் பாதமே மனம் பாவித்தேன் 48-1 மறவேன் அடியேன் 41-5 மனக்கினியவன் 72–1 மனத்தினுல் நினைந்தபோ கவர்நமக் கினியவாறே 30 மாட்டேன் மறுமையை நினையேன் 15-8 மாடுவன் மாடுவன் வன்கைபிடித்து மகிழ்ந்துளே-ஆடுவன் ஆடுவன் ஆமாத்தாரெம் அடிகளே 45.9 மாலவன்...கண்ணிடங் திடலும், சக்காம் கொடுத்தல்கண் டடியேன் திகழும் நின் கிருப் பாதங்கள் பாவித், தேவதேவ கின் திறம் பல பிதற்றி, அகழும் வல்வினைக் கஞ்சிவக் தடைந்தேன் ஆவடு துறை ஆதி எம்மானே 6(5–3 மாவேந்திய காத்தான் எமகிரத்தான் 82-7 மிண்டர்க்கும் மிண்டலாற் பேசேன் 73-8 முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன் 1-4 முயல்பவர் பின்சென்று முயல்வலை யானைபடுமென மொழிந்தவர் வழிமுழுதெண்ணி...கண்டுகொண்டேனே 58-7 முன்னே எம்பெருமானே மறக்தென்கொல் மறவாதொழிந்தென் கொல், மறவாத சிங்தையால் வாழ்வேன் 38-2 மூவர்.கின் சரணம் புக்கு மற்றவர் பொன்னுலகாள...அருள் ஈந்தமை அறிந்து, மிக்கநின் கழலே தொழுதாற்றி வேதியா ஆகிமூர்த்தி கின்அாையில், அக்கணிக்க எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே titj-5 மெய்ப்பொருளன்றி உணாேன் 73-8 மெய்ம்மானப் பாடங்குடி அடியவர் விரும்பப் பயிலும் - நாவலாரூான் 62-10 மோருங் கோரொருகால் கினையாகிருந்தாலும், வேரு வந்தென் னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே 21-3 வஞ்சமொன் றின்றி உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை... உாைத்தக்கால் உவமனே ஒக்கும் 14-1 வந்தாய் போயறியாய் மனமே புகுந்துகின்ற, சிந்தாய் எங்தை பிரான் 21-1 வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன் 15-8 வாஞ்சியத்துள் எழைபாகனை யல்லால் இறையெனக் கருதல் இலமே 76-9