பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. சுந்தாரும் அடியார்களும் சஉடு வாஞ்சியத்துறையும் இருவரால் அறியொண்ணு இறைவன தறைக்ழல் சாணே :ே வாஞ்சியத் துறையும்.இறைவன தறைகழல் ப்ாவும் ாேவலாரூரன் 76-10 வாயில்ை உன்னைப் பாவிடும் அடியேன் 69-1 வாளொளி புற்றுார் மாணிக்கத்தை மறக்தென்னினைக்கேனே 57 வாளொளி புற்றுார் மாணிக்கத்தை மறக்தென்னினைக்கேனென் றுளங்குளிர் தமிழ் ஊரன் வன்ருெண்டன் 57-12 வான வர்தங் கண்டனை அன்பொடு சென்றெய்துவ தென்று கொலோ 84-8 விசயன் தனக்கு...வான்படை கொடுத்தல் கண்டடியேன், வாத் தால் உன நாமங்கள் பாவி வழிப்ட்டுன் திறமே கினைக்தருகி, ஆர்வத்தோடும் வந்தடியிணை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே 66.4 விரும்பி சின்மலர்ப் பாதமே தினந்தேன் வினைகளும் விண்டனன் 48:7 விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தால் ...கழிப்பாலை மேயானே 28-4 வெகுண்டவர்க்கும் துணையாகேன் 73-5 வேதியர் தம்மை வெகுளேன் 78-5 வேரு உன் அடியேன் 28–8 வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் செஞ்சமும் 14-1 148. சுந்தரரும் அடியார்களும் 1. அடியார்களை விளித்து, இறைவனுடைய அடையாளங்களைக் குறிப்பிட்டு வினவுதல் (பதிகம் 33) 1. அடியார்களை விளித்து வினவுதல் (அரையன்) இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வாோ கேளிர் 73 இட்டிதாகவக் துாைமினே நுமக்கிசையுமா கினேந்தேத்துவீர் 33-2 ஒன்றி நீர்கள் வந்துரைமினே துமக்கிசையுமா கினைந்தேத்துவீர் 83-8 படிசெய் நீர்மையிற் பத்தர்காள் பணிந்தேத்தினேன் பணியீர். அருள், வடிவிலான் திருநாவலுரான்வனப்பகை யப்பன் வன்ருெண்ட்ன், செடியனுகிலும் தீயளுகிலும் தம்மையே மனம் சிக்திக்கும், அடியன் ஊரினை ஆள்வரோ நமக்கடிகளாகிய அடிகளே 33-10 மெய்யென் சொல்லுமின் நமரங்காள் உமக்கிசையுமா நினைந்தேத்துவீர் 53-7 வந்து சொல்லுமின் மூடனேனுக்கு வல்லவா கினைந்தேத்துவீர் 33-6