பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149. சுந்தாரும் அடியர் அல்லாகாரும் 5FE_Fు 4. தமது பாடலில் வல்லாரிடத்திற் சுந்தாருக்கு இருந்த பக்தி வன்ருெண்டன் பன்னு தமிழ்நூல் மாலை வல்லார் அவர் எங் தலைமேற் பயில்வாரே 41-10 வன்ருெண்டன் வண்டமிழ்மாலை வல்லார் போய் எழுமா + பிறப்பற்று எம்மையும் ஆளுடையாரே 75–10 5. சிவன் அடியார்க்கு அடியான் தான் என்பது (i) கிருத்தொண்டத்தொகை 89ஆவது பதிகம் (ii) ஆலங்காடா வுன் அடியார்க் கடியேன் ஆவேனே 52 (iii) நாவின்மிசை யரையன்னெடு தமிழ்ஞான சம்பந்தன் யாவர் சிவனடியார்களுக் கடியான் அடித்தொண்டன் 73-10 (iv) முற்ரு மதிசேர் முதல்வன் பாகத் சற்ரு டியா ரடிகாயூரன் 94-10 6. தமது பாமாலையைப் பாடுங்கள் என்று அடியார்களுக்கு உபதேசம் கிருவாரூான் உரைத்த பாடிராகிலும் பாடுமின் தொண்டீர் பாடகம் பாவம் பற்றறுமே 15-10 காவலூான் பன்னலங்கள் நன்மாலை பாடுமின் பத்தருளிரே 76-10 *பகைஞானி யப்பன் அடித்தொண்டன்தான் எசின பேசுமின் தொண்டர்காள் எம்பிரானையே 4 -10 7. அடியாரிடத்து அன்பு சுரும்பார் விண்டமலர் அவை தாவித் தாங்கு கண்ணிர், 戰 அரும்பா நிற்கு மனத் தடியாரொடும் அன்பு செய்வன் 23-4 149. சுந்தரரும் அடியர் அல்லாதாரும் 1. அவர் பொருட்டு இரங்கல் - அவர்க்குபதேசம் பனங்காட்டூர் உறையும் எங்கள் பிரான உணராதார் உணர்வென்னே 86-2 பனங்காட்டுர் ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே 86.7 பனங்காட்டுர்ச் சடையிற் கங்கை தரித்தானைச் சாாதார் சார்வென்னே 86-1 பனங்காட்டுர் நெஞ்சத் தெங்கள் பிரானை நினையாதார் * நினைவென்னே 86-8

  • பகை - வனப்பகை.