பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.உ.அ தேவார ஒளிதெறி (சுந்தார்) தாங்கூர் பிணிகின் அடியார் மேல அகல அருளாயே தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணுது, மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்துே போதீரே அதாவாயா தொண்டு செய்வார்படு துக்கங்கள் காவாயே *நஞ்சி யிடையின்று நாளையென் றும்மை நச்சுவார் துஞ்சியிட்டாற் பின்னச் செய்வதென் அடிகேள் சொலீர் கா மாரு துன்னையே நல்லன சொல்லுவார், போமாறென் புண்ணியா ! நாய்தான் போல நடுவே கிரிந்து முமக்காட் பட்டோர்க்கு, வாய்தான் திறவீர் திருவாரூரிர் வாழ்ந்த போதீரே செஞ்சேர நின்னையே யுள் கி வின்ேவாரை, அஞ்சேலென் பரவையுண் மண்டளி அம்மானே புருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே, மெய்யே...உன்னை நினைவார் அவரை சினைகண்டாய் மலக்கில் நின்னடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய் முனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதிரே மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய் 8. சுந்தாருக்கு அடியாரிடத்திலும், அடியார்க்கடியா ரிடத்திலும் பத்தி 1. அடியார்களே தம்மை ஆளுடையார் என்பது: ஆனக்காவுடை ஆதியை நாளும் 47-6 95-6 96-1 43-1 96-$ 95–9 96-5 47–5 41-7 29–8 95-6 41-7 75-5 இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே גל 75-8 இரவும் எல்லியும் பகலும் எத்துவார் F)L) புடையாரே גל 75-9 இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே גל 75-1 இறைவ னென்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே י ג 7–75 ஈரமுள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே גו 75-2 எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆளுடையாரே וג 75-6 எண்ணுமாறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே גו #7 ஏங்தை என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே 75-4 75-3 ஏலுமாறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே לל வன்ருெண்டன் வண்டமிழ் மா?ல வல்லார் போய் לג எழுமா பிறப்பற்று எம்மையும் ஆளுடையாாே 75-10

  • வருக்கி வேண்டுபவர்க்கு, ஆயுள் வரையும் கொடாமல் இருந்தால்

அவர்கள் வேண்டுவது பெருதே இறந்துபடின் அப்புறம் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்? -பெரிய புராண விரிவுரை, எயர்கோன் பக்கம், 113.