பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156. சுந்தாரைக் குறிக்கும் பெயர்கள் تي تتكيh இத்தர் சித்தம்வைத்த புகழ்ச் சிறுவன் 52–10 சிச்தையிற் சிவதொண்ட்ன் ஊரன் 49–10 "சிவதொண்டன் 49-10 சிவனடியார்களுக் கடியான் 78-10 1றுெதொண்டன் 49–10 சிறுவன் 54-10 ர்ெப்பகை ஞானியப்பன் 44–10 பிரார் காவல்ர் கோன் 24-10 ரொரும் திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த ஆரூரன் 89-11 ருெரும் திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த ஆரூரன் 86-10 சிலர்தான் பெரிதும் மிகவல்ல சிறுவன் 54–10 செஞ்சொல் நாவன் 41-10 செடியல் சிங்கி தங்தை 98-11 சம்மையே மனம் சிந்திக்கும் அடியன் ஊரன் 33–10 தமிழ் ஊரன் 13-11, 57-12 நிருமருவுக் கிாள் தோளான் 73-11 தொண்டர் தொண்டன் 7–11 தொண்டன் 6-10, 17-11, 18-10, 54-10, 59-11, 77–11, 92-10, 100-3 கொண்டன் ஊரன் 48-10 கொண்டனேன் 14–10, 67-5, 68-8; 100–4, 6 தொழும்பனேன் 54-8 தொழுவன் ஆளுமன் (தொழும்பன்) 74-10 ால்லவர்காம் பாவும் திருகாவலஆரன் 20-10 காடெலாம் புகழ் நாவலுர்ாளி, நம்பி, வன்ருெண்டன், ஊான் 64-10 காளும் ஞாலங்தான் பாவப்படுகின்ற நான்மறை அங்கம் ஒகிய நாவன் 54-10 சித்தமாக நினைக் தள்ளம் ஏத்தித் தொழும்...சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடியப்பன் 37-11 நிாம்பிய ஊரன் 96-10 பத்தன் ஊரன் 7-11 பாமன் ஆடியார்க் கடிமை வழுவா நாட வல்ல தொண்டன் 13-10 பாமனையே பணியச் சித்தம்வைத்த தொண்டர் கொண்டன் 7–11 பாவையுண் மண்டளி அம்மானை கி ரம்பிய ஊரன் 96-10 புகழ் ஊான் 10-10 பொய்யாத் தமிழ் ஊரன் 13-11 மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் 81–10 மலை மலிக்க தோள் ஊரன் 30-11 மறையார்தங் குரிசில் 25.10 மறையார் புகழ் ஊரன் 80-10

  • சிவதொண்டன் - சிறுதொண்டன்-பாடபேதம்.