பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

తిF P 0 தேவார ஒளிநெறி (சுந்தார்) மன்னு தொல் புகழ் காவலூரன் மன்னும் நாவலாரூான் _ முதல்வன் பாதத் தற்ருர் அடியார் அடிநாய் ஊரின் மெய்ப் பத்தன் யாவர் சிவன் அடியார்களுக் கடியான் 157. சொல்லழகு அமாரால் அமரப் படுவானே எவ்வகை எனக் குய்வகை ஒண்ணுதற் றனிக் கண்ணுதலான கரிகாட்டில் ஆடல் உடையான விடையான குயிலும் மயிலும் பயிலும்...பூம்பொழில் செங்கயல் பங்கயத் தொதுங்க செஞ்சடை நஞ்சடை கண்டர் தாழைப் பொழிலூடே சென்று பூழைத்தலே நுழைந்து வாழைக்கனி கூழைக்குங் குண்னும் மறைக்காடே நண்ணுவர் விண்ணவர்க் காசே பாடுமா பாடி...பனுவுமா பனுவி-தேடுமா தேடி... செல்லுமா செல்ல (பாடுமா பாடிப் பணியுமா றறியேன், பனுவுழா பனுவிப் பரவுமா றறியேன், தேடுமா தேடித் திருத்துமா றறியேன், செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன்) 36-11 67–11 94-10 37–11 78-10 பிச்சைச் கிச்சை (காதலித்தானை) 57-2 புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் 出5-5 ப்ொன்னுடை விண்ணுலகம் கண்ணுவர் புண்ணியரே 83-10 வன்னிமதி சென்னிமிசை வைத்தவன் 16-8 158. ஞாயிறு அருக்கன் 17.6, 31–7 இரவி 25-6, 65-4 இரவி நீள்சுடர் 65–4. இளஞாயிறு 96-2 கதிரோன் 10–7, 83-6 கதிமோன் ஒளி 10-7

  • அமர்தல் - விரும்புதல். 'பூன்.ழ - துவர் வழி, சந்து வழி. 1 கூழை - குட்டை.

S கள்ளி - கண்டு; புள்ளி - நண்டு. கள்வன்'-ஐங்குறுநூறு -24. காய்சாப் பிறக்கும் புள்ளிக்