பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JPG70 தேவார ஒளிநெறி (சுந்தார்) மன்னிப்புணங் காவல்மட மொழியாள் புனங்காக்கக் கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்க ர்ெ கொய்ய என்னைக் கிளி மதியா தென்று எடுத்துக் கவண் ஒலிப்பத் தென்னற்கிளி திரிந்தேறிய பேர்ப்பக மலேயே 7:)-;" | மாற்றுக்களி றடைந்தாய் என்று மகவேழங் கையெடுத்து மூற்றிக் கனலுமிழ்ந்து மதம் பொழிந்தும் முகம் சுழியத் ஆாற்றத் தரிக்கில்லே னென்று சொல்லி யய்ல் அறியத் + தேற்றிச் சென்று பிடிகுழறுஞ் பேர்ப்பத மலேயே 74).[, மானும் மரை யினமும் மயிலினமும் கலக்தெங்கும், தாமேமிக மேய்ந்து தடஞ் சுனைநீர்களைப் பருகிப் பூமாமா முரிஞ்சிப் பொழிலுடே சென்று புக்குக் தேமாம்பொழில் கீழற்றுயில் பேர்ப்பத மலேயே 79- 1 மையார் தடங் கண்ணுள் மடமொழியாள் புனங்காக்கச் செவ்வேதிரிக் தாயோ எனப் போகாவிட விளிந்து கைபாவிய கவனன்மணி எறிய இசிங் தோடிக் செவ்வாயன கிளிபாடிடும் பேர்ப்பத மலேயே 79 68. பழனம் சுழலும் கோவை யுடையவன் காதலிக்கும் இடம் பழனம் " 12-4) 69. பழையாறு கீழை வழிப் பழையாறு 12-5 70. பனங்காடு (86) எண்னர் நாண்மலர் கொண்டங் கிசைந்தேத்தும் அடியார்கள் பண்னர் பாடலருத படிறன் தன் பனங்காட்டுர் 86-8 பறையுஞ் சங்கொலி யோவாப்......... பனங்காட்டுர் 86–2 பனங்காட்ர்ே உறையும் எங்கள்பிரான உணராதார் உணர்வென்னே 86.2 பனங்காட்டூர் ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே 86-7 பனங்காட்டூர்ச் சடையிற் கங்கை தரித்தானைச் சார்ாதார் jf சார்வென்னே 86–1 பனங்காட்டுர் நெஞ்சத் தெங்கள் பிரான தினையாதார் நினைவென்னே 86-8 பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற குழைகாதற் கடிமைக்கட் குழையாகார் குழைவென்னே 86-9 பனங்காட்ர்ே பயில்வானுக் கடிமைக்கட் பயிலாத்ார்பயில்வென்னே 86.6 பனங்காட்ர்ேப் பாமன் எங்கள் பிரானைப் பாவாதவர் பாவென்னே 86.5 பனங்காட்ர்ேப் பெண்ணுணுய பிரானைப் பேசாதார் பேச்சென்னே 86.8 பனங்காட்ர்ேப் பெற்முென் றேறும் பிரானைப் பேசாதார் of பேச்சென்னே 86-4 Hol