பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161. கலங்கள் அா து பாரூரும் பனங்காட்டுர்ப் பவளத்தின் படியானை 86–10 o சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டுர் 868 மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டுச் 86-1 மயிலார் சோலைகள் குழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர் 845-6 71. பனையூர் (87) அவரே அழகியரே 37 காவிரி புடைசூழ் சோனட் டவர்தாம் பரவிய கருணையங் கடலப் பாவிரிபுலவர் பயிலுந்திருப் பனையூர் 87-6 குரக்கினங் குதிகொள்ளத் தேனுகக் குண்டு தண்வயற் கெண்டை பாய்காப், பாக்குங் தண்கழனிப் பழனத் திருப்பனையூர் 87-9 கொங்கையார் பலரும் குடைக்ாட நீர்க்குவளே ம்லர்தாப், பங்கயம் மலரும் பழனத் திருப்பனையூர் 87-5 செங்கண் மேதிகள் சேடெறிந்து டம்படிதலிற் சேலினத்தொடு, பைங்கண் வாளைகள் பாய்பழனக் கிருப்பனையூர் 87-8 சேறு செய் கழனிப் பழனத் திருப்பனையூர் 87.2 தென் பனையூர் 12-8 tதொண்டர்கள் துள்ளிப்பாட நின்ரு டுமாறு வல்லார் அவரே அழகியரே 87-1 ாாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை, சண்பகத்தொடு சேறு செய் கழனிப் பழனக் கிருப்பனையூர் 87.2 நீர்க் குவளை மலர்தரப் பங்கயம் மலரும் பழனத் திருப்பனையூர் 87-5 பங்கயம் மலரும் பழனத் திருப்பனையூர் 87-5 பஞ்சின் மெல்லடியார் பயிலும் திருப்பனையூர் 87-10 பழனத் திருப்பனையூர் 87 பனையூர்...அங்கிருந்து உறைவார் அவரே அழகியரே 87-8 பனையூர் அங்கைத் தீயுகப்பார் அவரே அழகியசே 87-5 பனையூர் அடித்தொண்டர் கங்களை ஆளுமாறு வல்லார்

  • அவரே அழகியரே 87-4 பனையூர் அண்ணலாகி நின்ருர் அவரே அழகியரே 87-8 பனையூர் அரங்கில் ஆடவல்லார் அவரே அழகியரே 87-7 பனையூர் ஆடுமாறு வல்லார் அவரே அழகியரே 87-1 பனையூர் ஆவில் ஐந்துகப்பார் அவரே அழகியரே 87.6 பனையூர் ஆறுகுட வல்லார் அவரே அழகியரே 87-2 பனையூர்த் தோளும் ஆகமும் தோன்ற கட்டமிட் டாடுவார் 87–4
  • பாவிரி புலவர் ஞானசம்பந்தர். சம்பந்தரின் பாடல் பெற்ற தலம் பனையூர் ஆதலின் அவர் பயிலும் கிருப்பனையூர்-என்ருர் , அவுர்து 'அாவச் சடைமேல் என்ற (1.87) பதிகத்தைப் பார்க்க.
  1. சுந்தார் திருக்கூத்தத் தரிசனம் பெற்ற தலம் திருப்பனையூர்.