பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ0 தேவார ஒளிநெறி (சுந்தார்) பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் பொறிவரி வண்டிசை பாட, அங்ாலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந் தலவிட அள்ளம், செந்நெலங் கழனி சூழ்திரு முல்லைவாயிலாய் மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயிற் சாயல், அணிகெழு கொக்கை அங்கயற் கண்னர் அருகடம் ஆடல் அருத, திணிபொழில் தழுவு கிருமுல்லைவாயில் முருகமர் சோலை சூழ்திரு முல்லைவாயிலாய் 88. வலஞ்சுழி ()' | | {}!! . (...) | முக்கண்ணன் வலஞ்சுழி 12-10) 89. வலம்புரம் (72) இடிகரை மணலடை யிடம் வலம் புரமே 72 () கயல், நெருங்கிய நெடும்பெனை யடும்பொடு விரவிய மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்க் திருங்கடல் அணைகரை இடம் வலம்புமே 72-(; கொங்கனை சுரும்புண நெருங்கிய குளிரிளம், தெங்கொடு பனை பழம் படுமிடம். வலம்புரமே • 72-s, தடங்கடற்றிாை புடைதா எங்கள தடிகள் கல் இடம் வலம்புரமே 72-1 s 72- || தேவர்கள் தங்கிடும் இடம்...வலம்புமே படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமச், கிடுமண லடைகரை யிடம் வலம்புரமே 72-5 பனைக்கனி பழம்படும் பாவையின் கரைமேல், (மனக் கினியவன் தனதிடம்) வலம்புரமே 72–1 மாறணி வருகி ைவயலணி பொழிலது...அடிகள்தம் இடம் வலம்பு மே 72-8 வருங் கலமும் பல பேணுதல் ‘கருங்கடல் இருங்குலப் பிறப்பர்தம் இடம் வலம்புரத்தினை 72–11 வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்க் கிருங்கடல் அணைகரை யிடம் வலம்புரமே 72-6 90. வலிவலம் (67) கலிவலங்கெட ஆாழல் ஒம்பும் கற்ற நான்மறை முற்றனல் o ஒம்பும் வலிவலம் 67-11 மாத்தெனக்கு வைத்தானை வலிவலர் தனில்வந்து கண்டேனே 67-4 வலிiல்ம் தனில்வந்து கண்டேனே 67


-

  • கருங்கடல் இருங்குலப் பிறப்பர் - செய்தல்நில மக்கள்.

|