பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182. தேவாரம் ஒகரம் முறை கெக வருணன்(ர்) 55-6 அலைகடலா வரையன் 100-7 ஆழிகடல் அாையா 100-10 வாயு (வளி) 55.6 182. தேவாரம் ஒதும் முறை, கற்கும் முறை இவை சம்பந்தமான உபதேசம் (பதிக எண் மாத்திரம் குறிப்பிட்ட இடங்களில், பாடல் எண் பதிகத்தின் ஈற்றுப் பாடலின் எண்) அழகாய் உரைக்க அருச்தமிழ் ஐக்கினே டைந்து அழகாய் உரைப்பார்கள் 9–11 இசையுடன் பாட ஆரூரன் சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகழ் எய்துவர்தாமே 73.11. ஆரூரன் பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார் 84-10 ஊரன் சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகழ் எய்துவர்தாமே 73-11 வன்ருெண்டன் வாய்மொழி பாடல்பத்து...இன்னிசை பாடுவார் 36-11 உரைக்க, ஏத்த, ஒத, கற்க 7, 9, 18, 18, 21-2, 2, 3, 40, 43, கேட்க, சொல்ல, பாட 46, 48, 53, 57, 59, 71, 75, 78, 79, 84, 86, 87, 83, 89, 92–94, 99 உள்குளிர்ந் தேத்த நாவலாரூான் உரைதரு மாலையோர் அஞ்சினே டஞ்சும் உள்குளிர்ந் தேத்த வல்லார்கள் 69-11 உள்ளத்தால் உகந்து ஏத்த ஊான்...ஒளிதிகழ் மாலை உள்ளத்தால் உகந்தேக்க வல்லார்கள் 60–10 வன்ருெண்டன் ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்தேத்த வல்லார் 67-11 உள்ளுருகிச் செப்ப வன்ருெண்டன் சிறந்த மாலைகள் அஞ்சினே டஞ்சும் சிந்தை உள் உருகிச் செப்ப வல்லார் 68–10