பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக.உ தேவார ஒளிதெறி (சுந்தார்) 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. உன்னி இசையுடன் பாட வன்ருெண்டன் வாய்மொழி பாடல் பத்து உன்னி இன்னிசை பாடுவார் 36-11 ஊர் ஊராகச் சென்று பாட அடியன் சொல் அடிநாய் சொல் 'ஊரூரன் உரை செய்வார் உயர்வானத் துயர்வா.ே ” 86–10 tபார் ஊரும் பாவித் தொழ வல்லார் 56-11 கற்றுப் பாட o ஒற்றியூர்மேல் ஊரன் உரைத்த கற்றுப் பாடக் கழியும் வினையே 91.10. காதலித்துக் கற்க, கேட்க ஆரூரன்...தமிழ் காதலித்துங் கற்றுங் கேட்பவர் 17–11 குடியாகப் பாடி கின்ருட காவலனுசன் உரைத்தன.குடியாகப் பாடிநின் ருட வல்லார் 50–10. கேட்டுகக்க வன்ருெண்டன் செஞ்சொற் கேட்டுகப்பார் 87-10. கையால் தொழுது நாவாற் பாட ஆரூரன் தருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல் கங்கையால் தொழுது தம் நாவின் மேற் கொள் வார் 74–10. சிங்தித்து ஏத்த ஊரன்...பாடல் சிந்தியா ஏத்த வல்லார் 8-10 செம்மாந்திருந்து பாட ஊரன்..தமிழ்மாலை செம்மாந்திருந்து திருவாய் திறப்பார் 47-10 சொல்லித் தொழுவாரைத் தொழு ஊான் வனப்பினல் சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே 81-10 - --ബ=

  • “ஞானசம்பந்தன்...சொன்மாலைகள் பத்தும் ஊரூர் நினைவார்

உயர்வாரே'-சம்பந்தர் - பனையூர். இதனுடன் ஒப்பிடத்தக்கது. t பாரில் உள்ள - ஊர்தோறும்.