பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக.அ 23. 24, 25. 26, 2T. 28. 29. 30, 31. தேவார ஒளிநெறி (சுந்தார்) தவலோகத் திருப்பர் ஊான் சொன்ன மாலை மதித் தரைப்பார் மண் மறந்து வானேர் உலகில் சாலால் லின்பம் எய்தித் தவலோகத் திருப்பவரே திருவடி சேர்வர் ஊரன் பாடிய பாடல் பத்திவை வல்லவர், அறவர்ை அடிசென்று சேர்வதற் கியாதும் ஐயுறவில்லையே துயர் இலர் ஆரூரன் தமிழ்மாலை பத்தறிவார் துயர் இலரே துன்பம் (இடும்பை) இல்லை ஆரூமன் கருதிய சீரேறு பாடல்கள் செப்பவல்லார்க் கில்லே துன்பமே ஊரன் சொல்லிவை சொல்லுவார்க் கில்லே துன்பமே ஊான் சொற்ருன் இவை கற்ருர் துன்பிலரே சடையன் தன் காதலன் பாடிய பத்தும் தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையும் குழகிலாவே தேவர்கள் தொழுவர் ஆரூரன் உரைத்த தமிழ் பத்தும் வல்லார்.விசும்பும் தொழப் பரமன்னடி கட்டுவமே கரை, திரை, மூப்பு, கடலை, இல்லாமை ாாவலாரூான், உரை கரு மாலையோர் அஞ்சினே டஞ்சும் உள்குளிர்க் தேக்க வல்லார்கள், நரை திரை மூப்பு நடலையு மின்றி கண்ணுவார் விண்ணவர்க் காசே ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்தேத்த வல்லார்கள் நரைப்பு, மூப்பொடு, நடலையும் இன்றி நாதன் சேவடி கண்ணுவர் தாமே நன்னெறி உலகு எய்துவர் ஆரூரன் சுற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் நன்னெறி உலகெய்துவர் தாமே கிலம் பெறுவர் ஆரூரன் தமிழ் மாலைகள் பாடும் அடிக்கொண்டர் நீரூர்தரு நிலளுேடுயர் புகழாகுவர் தாமே பத்தர்கட்கு உரை ஆரூான்...உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட்கு உரையாமே (உரைக்கத் தக்க பொருள்) 97–10 34-11 82-10 92–10 48–10 94-10 58-10 19-1 է 69-11 É0–10 61.11 71-10 29-10