பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 188. தேவாரம் ஒதுவதால் வரும் பயன் மூவுலகாள்வர் சிங்கடி யப்பன் உரை விலையார் மாலை வல்லார் வியன் மூவுலகாள்பவரே மேலார் ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அகலிடத்தே ஊரூான் இவைவல்லார் உலகவர்க்கு மேலாரே ஊரன் உரைத்தன பத்திவை விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே வானகம் ஆள்வர் பேர்ப்பத மலையை அல்லல் அவை ரேச் சொன தமிழ் மாலைகள் வல்லார், ஒல்லைச்செல உயர் வானகம் ஆண்டங் கிருப்பாரே வானத் துயர்வார் ஆரூரன்...அடிநாய்சொல் ஊரூான் உரைசெய்வார் உயர் வானத் துயர்வாரே வானவர்க்கும் தலைவராவர் அரூான்.தமிழ்கள் வல்லார், வரையினர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் சாம்போய், வானவர்க்கும் தலைவராய் நிற்பாவர் தாமே வானுலகாட்சி ஊான்.புறம்பத்தப்பனைத் தமிழ்ச்சிரில்ை, நெஞ்சினுலே, புறம்பயம் தொழுதுய்தும் என்று நினைத்தன வஞ்சியா தரைசெய்ய வல்லவர் வல்ல வானுல காள்வர்ே நினைந்தேத்திய பத்தும் வல்லார், அல்ல்ல் களைந்து உலகின் அண்ட வானுல காள்பவரே வானுளார் ஆவர் ஆரூரன்..கேட்டமாலை பத்தும் தெரித்தவண்ணம் மொழியவல்லார் செம்மையாளர் வானுளாரே வானேரின் உலகை ஆளுதல் ஆரூரன் உரைத்த தமிழ் வழுவா மாலை வல்லார் வாளுேர் உலகாள்பவரே வானேர் உலகில் இன்பம் பெறுதல் ஊான் சொன்ன மாலை மதித்துரைப்பார் மண்மறந்து வாளுேர் உலகில் சால நல் லின்பம் எய்தித் தவலோகத் திருப்பவரே 27–10 51-12 96-10 79-10 86–10 40-11 35-10 20–10 6-10 23-10 97-10