பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு உ.உ தேவார ஒளிநெறி (சுந்தார்) 56. விண்ணுலகம் பெறுதல் ஆரூான்சொல் இவை வல்லவர்கள், ஏரார் இமையோர் உல. கெய்துவாே ஆரூரன் சொன்ன, சீரூர் செக்தமிழ்கள் செப்புவார் வினையாயினபோய்ப், போ விண்ணுலகம் பெறுவார் பிழைப்பொன்றிலரே ஊரன் பன்னெடுஞ் சொல்மலர் கொண் டிட்டன. பத்தும் வல்லார், பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவ்ர் புண்ணியரே வன்ருெண்டன் ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ்ப் பத்தும் உள்ளத்தால் உகந்தேத்த வல்லார் ப்ோய், மெலிவில் வானுலகத்தவர் எத்த் விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே 57. விண்முழுதாள்வர்: விண்ணவர்க்கரசு ஆவர் ஆரூரன் உரைத்தன. சற்றமிழின் மிகுமா?லயோர் பத்திவை கற்றுவல்லார்.யான்ை மன்னவராெ இர் விண்முழுதாள்பவரே நாவலாரூான், உரைதரு மாலையோர் அஞ்சினே டஞ்சும் உள்குளிர்க்-தேத்தவல்லார்கள், ந ைகிரை மூப்பும் கடலையும் இன்றி கண்ணுவர் விண்ணவர்க்கர்சே படியா இவை கற்றுவல்ல அடியார் பங்குன்ற மேய பூாமன் அடிக்கே, குடியாகி...வானேர்சிகும் ஒர் கோவுமாகிக் குலவேந்த சாய் விண்முழுதாள்பவரே 58. வினை அடையா ஆரூசன் தமிழ்வல்லார்க் கடையா வல் வினதானே 59. வினை அறும், வினை கழியும், போம், மாயும் ஆரூான் உவைத்த தமிழ் காதலித்தும், கற்றும் கேட்பவர்தம் வினைக்கட்டறுமே ஆரூரன் உாைத்த தமிழ்பத்தும் வல்லார் வினபோய்ப் பரமன்னடி கூடுவரே ஆரூரன் சொன்ன சீரூர் செந்தமிழ்கள் செப்புவார் வினையாயின போம் (கூடலேயாற்றுாரில்) காவலஐ.சன் சொல், பாடல்கள் பத்தும் வல்லார் கம்வினை பற்றறுமே நாவலஆான் உரைத்தன மடியாது கற்றிவை ஏத்த வல்லார் வினேமாய்ந்து போய்க், குடியாகப் பாடிசின் முடவல்லார்க் கில்லை குற்றமே காவலாரூான் சொன்ன பங்கமில் பாடல்வல்லா சவர்தம் வினே பற்றறுமே 93-11 26-10 83-10 67–11 3-10 69-11 2-11 89–11 17-11 19-11 ... i-10 85-10 50-10 99-11