பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுங்.அ தேவார ஒளிநெறி (சுந்தார்) கலைமலிந்த சீர்கம்பி கண்ணப்பற் கடியேன் 89-2 சண்டி...நாவினுக் கரையன் கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற காதலின்னருள் ஆதரித் தடைந்தேன் 65-2 17. கணங்ாதன் கடற் காழிக் கனநாதன் 89-6 18. கணம்புல்லர் கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பி 39–8 சாக்கியன் சிலர்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள் குற்றம் செய்யினும் குணமெனக் கருதும், கொள்கை கண்டுகின் குாைகழல் அடைந்தேன் 55-4 19. கலிக்கம்பன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் 39.7 20. கலியன் 89.7 21. கழற்சிங்கன் கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான், காடவர் கோன் கழற்சிங்கன் 89-9 21A. கழறிற்றறிவார் 88 சோமான் பெருமாள் நாயனர் பார்க்க. 22. காரி 39-8 23. காரைக் கால் அம்மையார் பேயார் 39-4, 24. குங்கிலியக் கலய நாயனர் கடஆரிற் கலயன் 89-2 25. குலச்சிறை பெருகம்பி குலச்சிறை 39-4, 26. கூற்றுவ நாயஞர் ஆர்கொண்ட வேற்கூற்றன் களங்தைக் கோன் 39-6 27. கோச்செங்கட் சோழன் கோடுயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்களுன் செய்கோயில், நாடிய கன்னிலத்துப் பெருங்கோயில் கயந்தவனை 98–11 சிலர் கி கண்ணப்பன்.குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டுகின் குாைகழல் அடைந்தேன் 55-4