பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. 29, 30. 194. நாயன்மார் டுங்க திருவும் வண்மையும் திண்டிறல் அரசும் சிலக்கியார் செய்த செய்பணி கண்டு, மருவு கோச் செங்களுன் தனக்களித்த வார்த்தை கேட்டு துன் மலாடி அடைந்தேன் 65-1 திரைபொரு பொன்னி ஈன்னிர்த் துறைவன் கிகழ் செம்பியர்கோன், காபதி சன்னிலத்துப் பெருங் கோயில் ஈயச்தவனே 98-10 தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்திரப் பக்தர் சிக்கென இயற்றச், சுருண்ட செஞ்சடையாய்! அது தன்னைச், சோழனுக்கிய தொடர்ச்சிகண் டடியேன்...நின்பொன் மலர்ப்பாதம்...வந்தடைந்தேன் 66-2

  • தென்னவனுய் உலகாண்ட செங்கணுர் 39-11

கோட்புலி அடல்சூழ்ந்த வேல்சும்பி கோட்புவி 39-9. கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி 15-10 சடைய நாயனர் ஊான் சடையன் சிறுவன் 47–10 ஊரன் சடையன் தன் காதலன் 58-10. என்னவனம் அானடியே அடைக் கிட்ட சடையன் இசைஞானி காதலன் திருகாவலூர்க் கோன் 39-11 சடையன் தன் சிறுவன் வன்ருெண்டன் 34-11 tசடையன் கிருவாரூான் 98-11 சடையனவன் சிறுவன்...ஊான் 7–11 ாண்புடைய கன்சடையன் இசைஞானி சிறுவன்...ஆரூரன் 16-11 வன்ருெண்டன் சடையன் காதலன் 57-12. சண்டேசுரர் அணிகொள் ஆடையம் பூணணி மாலை அமுது செய்தமுதம் பெறுசண்டி...பெற்ற காதலின் அருள் ஆகளித்தடைந்தேன் 65–2. * கோச்செங்கட் சோழன் பாண்டி நாட்டையும் ஆண்டனன். ' கிம்ப சறுக்தொங்கற் கோச் செங்களுன் ” -கிருத்தொண்டர் கிருஅங்காகி, 82. t தந்தையார் பெயரை முன்வைத்துத் தன்பெயரைப் பின் வைக்கும் இக்காலத்து முறை போன்றது. ! அமுது செய்த அமுதம் - சிவனுக்கு நிவேதனம் ஆனது. ' உண்ட கலமும் உடுப்பனவும் ” -பெரியபுராணம், சண்டேசுரர், 56.