பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196. நீதி கொல்லாமை கொன்று செய்த கொடுமையாற் பல சொல்லவே கின்றபாவம் வினைகள் தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர்.பிான் இடம்.கழுக்குன்றமே 81 - நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக் கொல்ல நினைப்பனவும் குற்றமுமற்முெழிய. கிருவாரூர்...என்.டி.கொல் எய்துவதே §3–s. 197. நீதி மொழிகள், பழமொழிகள் 1. கடவுளையும் அடியாரையும் பற்றியது அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடிசே சார் 7-8 2. பழமொழிகள் அங்கை செல்லியின் பழம் 54-3 அரைத்த மஞ்சள காவதை அறிந்தேன் 60-2 இரும்புண்ட நீர் 58-1 இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை 7-8; கழித்தலைப் பட்ட நாயதுபோல...ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை 54-5 "கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால் கைப்பர் {|0–1 சுழித்தலைப்பட்ட நீரதுபோலச்.சுழல்கின்ற தென் உள்ளம் 54.5 தோற்றம் உண்டேல் மாணம் உண்டு 7–2 tநரியார் தங் கள்ளத்தாற் பக்கான பரிசு 90-3 பஞ்சியிடப் புட்டில் கீறுமோ 43-1 பிழுக்கை வாரியும் பால்கொள்வர் 54-1 புன்னுனைப் பணி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை 60-3 பேயோ டேனும் பிரிவொன் நின்ன தென்பர் பிறசெல்லாம் {}5-4} பொற்குன்றம் சேர்ந்ததோர் காக்கை பொன்னும் 50-4

  • குங்குமஞ் சுமந்த கழுதை,

f ஒரு கரி ஆடுபோல வேடம்பூண்டு பட்டிக்குள் புகுந்து பாழ் படுத்தில் அதனை அறிந்தவனல் புடைக்கப்பட்டு இறந்த கதை. பக்கு - துண்டம். பெரிய புராண விரிவுரை-செய்யுள் 3269. எயர் கோன் - பக்கம் 121.