பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197, #£ மொழிகள் பழமொழிகள் டுடுக வித ம்ெ புக்கதோர் சனி 54-9 ty թ» செய்வினை இம்மைக்கண் ஈலிய 60.4 முயல்வல யானை படும் 58.7 முன்னேச் செய்வினை இம்மையில் வந்து மூடும் 35-7 ங்ாழ்வாவது மாயம் இது மண்ணுவது கிண்ணம் 78-1 8. பொது நீதிகள்-உண்மைகள்; பழமொழி போல்வன 1.அடியேன் உயிரொடு காகத் கழுங்தாமை 54-6 அசாளிலும் கடையெலாம் ;பிணைத் தேரைவால் 35-6 உம்றபோதல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையுமென் றிருந்தேன் 14-3 உறங்கி விழித்தா லொக்கும் இப்பிறவி 3-4 மான் ம்மனை யென்றனக் கெட்டனைச் சார்வாகார் 24-3 எள் விழுக்கிடம் பார்க்குமாகிலும் ஈக்கும் ஈகிலன் 34-8 ஒட்டெனும் ஒட்டெனும் மாரிலத் துயிர் கோறலை 44-3 ஒருநெல்வால் ஊன்ற வருந்தும் உடம்பு இது 3-6 ஒபுெனம் கரையாம் இளமை 3-4 கன் மறுமுட்டி யுண்ணச் சாந்த காலி அவைபோல 95-3 மற்ருனும் குழையுமா றன்றியே கருதுமா கருதுகின்ருர்க், கெற்ருலும் குறைவில்லை என்பர்காண் 90-8 காய்தான் வேண்டிற் தனிதா னன்ருே கருதிக் கொண்டக்கால் 95-9 குற்ருெருவரைக் கட்னிறகொண்டு கொலைக்ள் குழ்க்க களவெலாம், செற்ருெருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் கிண்ணமே 85-4 ன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் 95–8 காடுக்கிலா கானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாளிலே 8Ꮞ-←. செத்தபோதில் ஆரும் இல்லை 7–1 செற்ருெருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் கிண்ணமே 85-4 தட்ட்ெனும் தட்டெலும் தொண்டர்ாேள் தடுமாற்றத்தை 40–3 தங்தையாரும் கவ்வையாரும் எட்டனைச் சார்வாகார் 7-9 தம்மானை அறியாக சாதியார் உளரே 38–1 களி சாலைகள் தவமாவது தம்மைப் பெறிலன்றே 78—ß தாழ்வெனும் தன்மைவிட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து, வாழ்வதே கருதிக் கொண்டர் மறுமைக் கொன்றிய கில்லார், ஆழ்குழிப் பட்டபோது அலக்கணில் ஒருவர்க் $காவர் 8-7

  • ஒப்புமைப் பகுதி - பாடல் 51.9 கீழ்க்குறிப்பைப் பார்க்க. t கண்ணிழந்த நிலை உயிருடன் காகவேதனை படுதலாகும். ; பிணை - பெண். $ ஆவர் - யாவர் - யார் துணையாவார்.