பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஎஉ தேவார ஒளிதெறி (சுந்தார்) ஆற்றுப்படைப் பதிகம் 81 இடம் இடம் என நிரம்பவரும் பதிகம் 10 இடையாற்றுத் தொகைப் ப்கிகம் 31 இயற்கை வர்ணனைகள் உள்ள பதிகம் 40, 79 இறைவனுடைய கிருக்கோலங்களை ஒவ்வொன்முக நினைந்து கினைந்து உருகிக் கண்டு தொழப்பெறுவ தென்றுகொலோ கானப் பேருறை காளையே என்ற பதிகம் 84 இறைவனை அதிகமாகப் பாடாது தலவர்ணனையே அதிகமாக விவரித்த பதிகம் 79 உபதேசப் பதிகம் (நெஞ்சுக்கு) 7, 85, 50, 64 81 ,78 )உலகுக்கு( , גג ஊர்த்தொகைப் பதிகம் 31, 47 எம்மையும் ஆள்வரோ கேளிர் எனவரும் பதிகம் 73 'என்னெடு குளறும் வைகலும் (சித்திம் மனம் எனும் பதிகம் 50 ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல என்ற கிருப்பதிகம் 14. ஏசின பதிகம் 44 ஒகாரம் நிரம்ப வரும் பதிகம் 33 ”கண் பார்வை குறைந்தவர்கள் ஒதிப் பயன் அடையக் கூடிய பதிகம் 95 சிமுத்குன்றக்கைத் தொழுமின் என்ற ஆற்றுப்படைப் பதிகம் 81 காஞ்சியிற் கண்பெற்றுப் பாடின பதிகம் 61 காவிரி வர்ணனை நிறைந்த பதிகம் 74, கேதாரம் எனிர் என்ற பதிகம் 78 tகைக்ைெளப் பதிகம் 37 கொடுப்பாளிலே, கொடுப்பாரிலே என வரும் பதிகம் 34 tசித்தநிலைத் திருப்பதிகம் 7 சிதைவு(ற்ற) பதிகங்கள் (தலைப்பு 208.2 பார்க்க) 11, 63, 65, 66 சீயர்ப்பத மலையையே பாடிய பதிகம் 79 சுந்தார் தமது குணம், குறைகளை, நிலையைக் கூறும் பதிகம் 15, 78, 74 கலத்தின் பெயர் இறுதி இரண்டொரு பாடல்களில் மட்டும் குறிக்கப்பட்ட பதிகம் 2, 89 தலவர்ணனை நிறைந்த பதிகம் 79 தலவர்ணனை பாடல்களின் முதல் இரண்டு அடிகளில் உள்ள பதிகம் 87 தவநெறி வேண்டும் பதிகம் 13

  • இத் திருப்பதிக உண்மை அனுபவத்திற் காணக் கூடியது.

பெரியபுராண விரிவுரை, எயர்கோன், பக்கம் 859 கீழ்க்குறிப்பு. 1 கைக்கிளை-ஒருதலைக் காமம். 'குருகுபாய’ எனக் கோத்தெடுத்தே காதல்புரி கைக்கிளையாற் பாடியே’’-பெரிய புரா. எயர்கோ. 305. | எதிர்கொள் பாடியினை அடைவோம்’ என்னும் சித்தநிலைத் திருப்பதிகம் பாடிவந்து-பெரிய புரா. எயர்கோன், 121.