பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209. பதிக விசேடங்கள் டுஎங் தாம் ஏறிக் கயிலைக்குச் செல்லப் பெருமான் ஆனை தந்ததைப் பாடல் தோறும் சொல்லும் பதிகம் 100 திருக்குறள் சில வந்துள்ள பதிகம் 8 திருத்தொண்டத்தொகைப் பதிகம் 39 திருநாட்டுத்தொகைப் பதிகம் 12 திருப்பருப்பத (பூரீசைல)மலை வர்ணனைப் பதிகம் 79 தேவார மூவர் பெயரும் ஒரு பாடலில் வரும் பதிகம் 7 தேவி காஞ்சியிற் பூசித்ததைப் பாடல்தோறும் கூறும் பதிகம் 61 தேவியுடன் பெருமான் வீற்றிருத்தலை ஐந்து பாடல்களில் கூறப்பட்டுள்ள பதிகம் 80 தொண்டர்களை எம்மையும் ஆள்வரோ ஆரூார்” (என்று) வினவும் பதிகம் 73. தொண்டர்களை முன்னிலைப்படுத்தி இறைவனது தன்மையைப் பற்றி வினவிப் பாடிய பதிகம் 33 நம்பி என்ற திருப்பதிகம் 63 நமக்கடிகளாகிய் அடிகள் எனவரும் பதிகம் 33 நமச்சிவாயப் பதிகம் 48 பதிகம் *5 பாடல் கொண்டது 66 65 பாடல் கொண்டது 7* גל *8 பாடல் கொண்டது 11 גג 10 பாடல் கொண்டவை (64) 1, 3-6, 8, 10, 15, 18, 20-29, 31-33, 85, 38, 41, 42, 44, 47-50, 52–55, 58, 60,62-64, 68, 70, 71, 74-76, 78-88, 90-92, 94, 96, 97,100 பதிகம் 11 பாடல் கொண்டவை (30) 2, 7, 9, 12, 18, 16, 17, 19, 30, 34, 36, 37, 39, 40, 43, 45, 46, 56, 59, 61, 67, 69, 72,78, 77, 89, 93, 95, 93, 99 לל 57 ,51 ,14 )3( பாடல் கொண்டவை 12 ר ל பலிக்கு வரும் விடங்கவேடம் கண்டு மங்கைமார் பலர் காதல் மொழிந்த பதிகம் 36 பழமொழி நிறைந்த பதிகம் 60 பறவைவிடு அாதுப் பதிகம் 87 பாடுமாறறிகிலேன், உரையுமாறறிகிலேன் எனச் சுந்தார் வருந்தும் பதிகம் 74. பிரிவாற்ருமைப் பதிகம் 51 :புகலூர் பாடுமின்’ என்று புலவர்களை எச்சரித்த பகிதம் 34 புகழாப் புகழ்ச்சிப் பதிகம் (பாடல்கள் l, 2, 6, 8, 9, (10) பார்க்க) 44 புலவர்களுக்கு அறிவுரை கூறும் பதிகம் 34 * பாடல்கள் விடுபட்ட பதிகங்கள், பாடல்கள் செல்லரிக்கப் பட்டவை.