பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு அசு தேவார ஒளிநெறி (சுந்தார்) எண்ணில் தொல் புகழாள் உமை ஈங்கை 61-7 எல்லையில் புகழாள் உமை கங்கை 61-5 பரந்த தொல் புகழாள் உமை நங்கை 61-9 2. (III) மலைமகள் என்பது அம்பொன் மலைக்கோமான் தன் பாவை 40–10 இமவான் மகள் 44-2, 9; 68-9 குன்ற மலைக் குமரி 99–4 மலைக்கண் மடவாள் 77-7 மலைக்கு மகள் 9-1 மலேக் குமரி 99-4 மலேக்கோமான் தன் பாவை 40–10 மலைதரு மலைமகள் 58–8 மலைப்பாவை 33-1 மலைமகள் 5-6, 15-5, 44–5, 58-8, 61-6, 76-5 மலமங்கை 4-5, 10-1, 15-3, 33.4, 38-5, 54-8, 57-5, 84-1, 98-2 மலே மடங்தை 16–4 மலேயரையன் பொற்பாவை 46-9 மலையான் மகள் 41-1, 82-4 மலையான் மடங்தை 2-4 மலையின் மாது 58-1 மலையுடையாள் 19-7 மாமலை மங்கை 15-8, 84-4 மாமலேயாள் 88–1 வாையின் பாவை 67-9 வரையின் மடமகள் 73-1 வெற்பரையன் மடப்பாவை 46-3 2. (IV) தேவியைப் பற்றிய செய்திகள் 1. தேவி அஞ்சின சமயங்கள் (1) இராவணன் கயிலையை எடுத்தபோது இலங்கை வேந்தன் எழில் சிகழ் கயிலே எடுப்ப ஆங்கு இமவான் மகள் அஞ்ச 6 -9 (2) இறைவன் நஞ்சுண்டபோது பிறையணி வாணுதலாள் உமையாளவள் பேழ்கணிக்க நிறையணி நெஞ்! சலுங்க நீலமால்விடம் உண்டதென்னே 99-1 -- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS +: G-Fಾಗಿ - அஞ்ச. t அனுங்குதல் வருக்துதல்,