பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215. பார்வதி தேவி டு.அள (3) இறைவன் யானையை உரித்தபோதும், யானைத்தோல் போர்வைக்கும் இமவான் மகள் பெரிய மனம் தடுமாற வேண்டிப் பெம்மான் மதக் கரியின் உரியல்ல கில்லையோஎம் பிரானுக்கே 44-9 மடவாள் அஞ்ச மறைத்திட்ட ஆனைத்தோலாய் 41-8 மலைக்கு மகள் அஞ்ச மதகளியை உரித்தீர் 9-1 மாதர் வெருவ வேழமன் றுரித்தாய் 69-3. மாவிரி மட்நோக்கி அஞ்ச மதிகரியுரி போர்த்துகந்தவர் 87-6 வேழத்தினை உரித்கிட்டு உமைய்ை கடுக்கம் கண்ட்ார் 17-10 2. தேவி அஞ்சும் இடம் கோடி என்னும் தலத்தில் தனிமைக்கு அச்சம் காடேல்மிக வாலிது காரிகை அஞ்சல், கூடிப் பொத்தில் ஆங்தைகள் கூகை குழற, வேடித்தொண்டர் சாலவும் சீயர் சழக்கர், கோடிக் குழ்கர் இடம் கோயில்கொண்டாயே 82-4 8. தேவி அறம் வளர்த்தது செட்டி சின்காகலி ஊர்கள் தோறும் அறம்செய 48-9 தையலாள் உலகுய்ய வைத்த காரிரும் பொழிற் கச்சி மூதார்க் காமக் கோட்டம் 5-6 4. தேவி ஊடி இருந்த நிலை அரசுடைய அகலல்குல் தாமொழியாள் ஊடல் தொலையாக காலத்த இலங்கையர் கோன் வரை எடுக்க 46.7 (இலங்கை வேக்கன் எழில் இகழ் கயிலே எடுப்ப ஆங்கு

  • _ 輯 H **** է, ,- H இமவான் மகள் அஞ்ச.முடி ஒருபதும் தோள்கள்

இருபதும் நெரித்து) 64-9 5. தேவி (கச்சியில்) சிவபிரானப் பூசித்தது உமைநங்கை ஆதரித்த வழிபடப்பெற்ற. கம்பன் 61–2, 8 உமைகங்கை என்றும் எக்தி வழிபடப்பெற்ற கம்பன் 61–1, 7 உமைநங்கை என்றும் எக்கி வழிபடப்பெற்ற நல்ல கம்பனை 61-5 உமைநங்கை செழுமி ஏத்தி வழிபடப்பெற்ற கம்பன் 61-4 உமைநங்கை பரவி எத்தி வழிபடப்பெற்ற...கம்பன் 61-9 - - _

«FuG-FELÉ - =#ffff; தேவியின் .ു.

! நல்ல கம்பன் - உருக்கிான் பூசித்தது. உருத்திான் நலத்தகும் ஒருமை பூண்டுயர் கருத்தொடும் வழிபடு நல்ல கம்பனே-காஞ்சிப் புராணம்-திருஎகம்புப் படலம், 88.