பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு.அ.அ தேவார ஒளிநெறி (சுந்தார்) உமைநங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற பெரிய கம்பனை 61-3 உமைகங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு, வெள்ளம் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஒடித்தழுவ வெளிப்பட்ட் கள்ளக் கம்பன 61–10 மலைமகள் கண்டு மருவி எத்தி வழிபடப்பெற்ற...கம்பன் 61-6 6. தேவி கோற்றட்டி ஆளாமை கங்கையாளேல் வாய்கிறவாள், கணபதியேல் வயிறு சாரி, அங்கை வேலோன் குமான் பிள்ளே, தேவியார் கோற்றட்டி யாளார் 5–2 7. தேவி சிவபிரான் கண்களை மூடியது; உலகு இருண்டது; நெற்றிக்கண் தோன்றியது மலைமடங்தை விளையாடி வளையாடு காத்தால், மகிழ்ந்தவள் கண் புகைத்தலுமே வல்லிருளாய் எல்லா, உலகுட்ன்தான் மூட இருள் ஒடும்வகை பெற்றி, ஒற்றைக்கண் படைத்துகக்க உத்தமன் 16–4 8. தேவி சிவபிரானைவிட்டுப் பிரியாதவள் மதுவிம்மு கொன்றைத் தாரிருந்தட மார்பு நீங்காத் தையலாள் 5-6 é--- எலவார் குழலி பூசித்த எ.காம்பர நாதே F-QIFFSಿ. 昌 + திருமால் பூசித்த லிங்கம்-கள்ளக் கம்பன், . மருள்புரி தருத்தின்ை மாயன் எத்தலிற் கருது மட பெயரிய கள்ளக் கம்பன? காஞ்சிப் புராணம்-திரு எகம்பப் படலம், 87. பிரமன் பூசித்த லிங்கம்-வெள்ளக் கம்பன். மலர்ப்பொகுட்ட%ன மேலவன் வழிபடு வெள்ளக் கம்பன் டிை 86. ! வயிறு காப் பிள்ளை கணபதியை அதிகமாக உண்ணுதே என்றும், சிறுபிள்ளை குமானைக் கையில் வேல் வேண்டாம், கண்ணைக் குத்திவிடும் என்றும் புத்திமதி சொல்லிக் கோலால் கட்டி அடக்கவில்லை தாயாம் தேவி_என்பது பொருள் என்பர் ஒர் அறிஞர்.-சித்தாந்தம்-1989, மலர் 12, பக்கம் 520. 5 மார்பு - சிவபிரானுடைய மார்பு கொன்றை மாலை நீங்காத தேவி யின் மார்பு எனலும் ஒருவாறு பொருந்தும். 'உமைஒரு முகூர்த்தமும் இறைவ்னைப் பிரியாள் என உணர்க'-தக்கயாகப் பாணி, 293 உன்ன்ை.