பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221. பேய் (தலைப்பு 180 சிவனும் பேயும் பார்க்க) ஈமப் புறங்காட்டிற் பேய் 52-9 எரிதலைப் பேய் 41–4 குழிகட்...பேய் 10-2 கூறுநடைக் குழிகட் பகுவாயன பேய் 10-2 சமண் சாக்கியப் பேய்கள் 15-9 சமண் சாக்கியப் பேய் (மிண்டர்) 15-9, 99-10 துட்டாயின. பேய்கள் 46-4 தெள்ளிய பேய் 11–3 பகுவாயன பேய் 10-2 பறைக்கண் நெடும் பேய்க்கணம் 9–8 புலால் வாயன பேய் 2-5 பெரும் பேய் 2-8 பேய்க்கணம் 9–8, 85-8 பேய்கள் வாழும் மயானத்து 53-3 பேய் சூழ்தல் 41-6 பேய் மாருப் பிணமிடுகாடு 96-3 பேயாய்த் திரிங் தெய்த்தேன் 1-2 பேயுருவம் 38-9 பேயுருவ மூன்றும் 33-9 பேயோ டேனும் பிறிவொன் றின்னது 95-9 மொய்த்த பல பேய் 2-3 222. பொருள், பொருளழகு 1. உள்ளத் துள்ளே நின்ற ஒண்பொருள் 45-4 உள பொருள்கள் 75–1 ஒண்பொருள் 45–4, 60-7 தாருகனைப் பொருது பொன்றுவித்த "பொருளினை முன்படைத்துகந்த புனிதன் 16-9 பாடிப் படைத்த பொருள் 43-5 பொருள் 60–9 மெய்ப்பொருள் 59–1, 60-5, 69–1, 73-8

  • பொருள் - மகன், கடவுள்.

தே. ج.هوII--88