பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு கூச தேவார ஒளிநெறி (சுந்தார்) 2. பொருளழகு 1. தார்த்தர் மூஎயில் எய்து சுடு டினேப் பகழிய தொன்றல், பார்த்தனர் கிாள் தோள்மேல் பன்னுனைப் பகழிகள் - பாய்ச்சி 76–3 (தார்த்தர் கொடியோர் பலர் மேல் எய்தது பகழி-அம்பு ஒன்று, ஆனால், ஆத்தன்-அருச்சுனன் ஒருவன்மேல் எய்தது பகழி அம்பு பல) பாம்பனை யானுக்கும், பாவை கல்லாள் தனக்கும், மால் விடை ஏற்றுக்கும் பாகன் 17-9 (மாலுக்குப் பாகன் (இடது பாகம் கொடுத்தவர்), தேவிக்குப் பாகன் (கணவன்), விடைப்பாகன் (விடை ஊர்பவன்) பாகன்) 223. பொழிலும் சோலையும் 1. சோலை அளிக்கும் ஆத்தி" அல்லான் மதுவம் துளிக்கும் சோலே 94-4. அன்றில் முட்டா தடையும் சோலை 95-3 ஆயம் பேடை அடையும் சோலே 95-7 ஆலும் மயிலும் ஆடல் அளியும் சோலை கருநீர் 94-3 இலைகள் சோலை 37-5 கதலிவனம் தழுவு பொழிற் சோலை 40-9 கந்தார் சோலைகள் 27-5 கருக்கு வாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலை 40–5 கழைக் கரும்பும் கதலிப் பலசோலை 58-4, கறையார் சோலைகள் 27–2 கனிகள் பலவுடைச் சோலேக் காய்க் குலேயின்ற கமுகின் 73–2 கனிவினிய கதலிவனம் தழுவு பொழிற்சோலை 40-9 காலே வண்டு பாட மயிலாலும் வளர்சோலை 40–4 குரங்காடு சோலை 92-5 குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலை 90-11 குழை யணி திகழ் சோலை 85-7 கொங்கார்ந்து பொழிந்சோலை சூழ் தனிகள் பல உதிர்க்கும் 80.9 கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடும் 30–1 கொய்யங்ணி மலர்ச் சோலை 85–2 கொய்யுலா மலர்ச்சோலை 30-6 செண்பகச் சோலே 69-3 செங்கண் பவளம் திகழும் சோலை 95-5 செருக்தி செம்பொன் மலரும் சோலை 95-10 செறிந்த சோலேகள் 68–1() சோலே 16-8 _ அல்லால் இருளில், இரவில்.