பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் :பகுதி IV டுக பேரோ ராயிரமும் உடையான - பெருமோர் ஆயிரம் பேருடையார் --- 18-3 பேராயிரம் பரவி வானேர் எத்தும் பெம்மானை -அப்பர் 6-54-8 (44-7 பார்க்க.) * * * பேசிலுற் பெரிதும் இனியான பேசப் பெரிதும் இனியாய் நீயே -அப்பர் 6-88-1 7.1 த2லக்கலன் தலைமேல் தரித்தானே (4-1 பார்க்க.) தன்னை என்னை நினைக்கத் தருவானை தன்னை நினையத் தருகின்ருன் -நாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை 1 57.8 வேத மால் விடை ஏற வல்லான வேதவாரண மேற்தொண்டிருந்தன - பூதாாகநின் புண்டரீகப்பதம் -பெரியபுரா. தடுத்தாட். 194 மறையே நமது வாகனமாம் -திருவிளை. உலவாக்கிழி) 57-7 எந்தையை எந்தை தந்தை பிரானை , எம்பிரானை எங்தை தங்தை தந்தைக்கும் தம்பிரானை -திருவாய்மொழி 1-10-8 எங்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை ഞു. 8-8-2 [18-7-sh பார்க்க.) 57.8 கான ஆனையின் கொம்பினைப் பிழ்ந்த கள்ளப் பிள்ளை துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே -பெரியாழ்வார் திருமொழி 1-5-6 58-1 ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை இரும்பிடை நீரென என்னையுள் வாங்கி... இருக்க என் நந்தி இதயத்துளானே -திருமந்திரம் 2592 பார்த்த பார்வையால் இரும்புண்ட நீரெனப் பருகும் சீர்த்தன் -திருவிளை - வாதவூ - உபதேச 47 அமிர்த மின்னிர் கவ்விய எஃகு -சிந்தா. 394 58-2 வானவர் அறியா....பலபல நெறிகளும் காட்டி வாைேர் அறியா வழிஎமக்குத் தக்தருளும் -திருவாச 8-16