பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஉ தேவார ஒளிநெறி (சுந்தார்) 58.2 கற்பனை கற்பித்த கடவுளை அருங் கற்பனை கற்பித் தாண்டாய் -திருவாச. 21-7 (கற்பனை=போதனை) 58-4 பெற்றதார் பெறுகிற்பார் மற்றுநான் பெற்றதார் பெறவல்லார் 69-6 ஆரும் பெருக அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில் -திருபல்லாண்டு 7 அத்தனெனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே -திருவாச 51-1 (69-6-ம் பார்க்க) 58-7 பொன்னின தொளியை பொன்னுெளி மின்னும் -திருமந்திரம் 5

    • புயலினை

பெயலும் மழை முகில் பேர்கந்தி தானே -திருமந்திரம் 11 58-10 அழுமலர்க் கண்ணி2ண அடியவர்க் கல்லால் அறிவரி தவன்திரு அடியினை இரண்டும் அழுதால் உன்னைப் பெறலாமே -திருவாக 5-90 59-2 பட்ட வார்த்தை ப்பு நின்ற வார்த்தை வாராமே தவிரப் பணிப்பானை வரும்பழி வாாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் 29–5 59-5 பொன் போலுஞ் சடை பொன் போலுஞ் சடை -சம்பந்தர் 8-5-4 (34-5 பார்க்க.) , வண்'டாழ் செய்யும் கொன்றை வண்டு யாழ்செய் சுடர்க்கொன்றை -சம்பந்தர் 1–103–4 , பொன்மலர்க் கொன்றை கொன்றை பொன் சொரிதர -சம்பந்தர் 8-92-1 59-7 கண்ணின் மேல் ஒரு கண்ணுடை யானை கண் மேலும் கண்னென் அடையாய் -அப்பர் 6-57-7 கண்மேற் கண்னும் -சம்பந்தர் 1-67-2 நல்லகண் மேல் ஒரு கண்ணுன் 80–4

  • ஆழ் - யாழ் ஆவர் - யாவர். என்புழிப்போல - 8-7 பர்க்க.