பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ச= தேவார ஒளிநெறி (சுந்தார்) 7. ராவணனுடைய குறைகள் கருதாத அரக்கன் 38 9. குற்றத் திறல் அரக்கன் 67–9 துன் மதி 11-7 மறக்கொள் அரக்கன் 93-4 மிக்கிறையே அவன் துன்மதி யாலிட 11-7. 8. ராவணன் மலையை எடுத்தபோது ஊடலில் இருந்த தேவி அஞ்சினது இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலே எடுப்ப ஆங்கிமவான் மகள் அஞ்ச, துலங்கு நீண் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து, இன்னிசை கேட்டு, வலங்கை வாளொடு நாமமும் கொடுத் க வள்ள லே {{8-9 தாசடைய அகலல்குல் த மொழியாள் ஊடல் கொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்த, தேசுடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்துத்...

      • = 《II = * Ç а () o 를 ெ ... To #. * == தப்பிய கிதமபாடத் தேனொடு வாள் கொடுத்தீர் 45-7

9. பெருமான் ராவணனை அடர்த்தது அடர்த்தாய் வல்லாக்கன் தலைபத்தொடு தோள் நெரிய 23-8 அரக்கன் ஆற்றல் அழித்து {{2–9 அரக்கன் சிம்பத் திறுத்தீர் 2-10

  • 1. கூடலை முயன்றனர் விரும்ப

அதிகோபமொடுகூட நினையா ஊடலை மறந்துமை மடங்தை அரனைத் தனமுறக் கழுவினுள் ” -ராமாயணம, உத்தரகாண்டம், வரை எடுத்த படலம், 70. 2. அருவியங் குன்றம் அரக்கன் பெயர்ப்ப வெருவிய வெற்பசையன் பாவை-பெருமான் அணியாகம் ஆாக் கழுவினுள் கான் முன் தணியாத ஊடல் தனிந்து ’ -தண்டியலங்காம், 21. சமாகித அணி. 3. அயிவெயிற் றரக்கன் அள்ளத் திரித்தநாள் அணங்கு புல்லக் கயிலையில் இருந்த தேவை ’ -கம்பரா. சுந்தா. கடல்தாவு, 11.