பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239. ராவணன்-ராவணனும் சிவனும் சு சடு அாக்கன் முடி காங்கள் அடர்த்திட்ட எம் மாதிப் பிரான் 20-8 இாக்கமில்லவ ாைங்கொ டைந்தலை தோளிருபது தாள் நெரிதர அரக்கனை அடர்த்தார் 87-9 இலங்கைக் கிறை மலங்க வரை அடர்த்து கெதிபேறு செய்திருத்தான் 78-9 இலங்கையர் கோன் சிம்பத்தோ டிருபது திண் டோளும் இற்றலற ஒற்றைவிால் வெற்பதன்மேல் ஊன்றி | {{-7 இலங்கையர் கோன் திரள் தோள் இருபஃதும் நெரித்தருளி 3–8 இலங்கையர் கோனைத் துலங்க மால்வரைக் கீழ் அடர்த்தடடு FF) {} இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து 4 (1–7 இலங்கை வேந்தன்...கயிலை எடுப்ப...நெரித்து 458–4} இறுத்தாய் இலங்கைக் கிறை யாயவனைத் தலைபத்தொடு தோள் பல இற்றுவிழ 4-3 கதிகுழ் கடல் இலங்கைக் கிறை மலங்க வரை யடர்த்து 78-9 கருதாத அரக்கன் பெருந்தோள்கள் நாலைந்தும் ஈாைந்து முடியும் உடையானைப், பேயுருவ மூன்றும் உற மலைமேல் இருக்தானை Sகருவரை போல் அாக்கன் கயிலைம்ம% க் கீழ்க் கதற, ஒரு விாலால் அடர்த்தின் னருள்செய்த உமாபதி {}8–10 காளை யாகி வரை எடுத்தான்தன் கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம், மூளை போத ஒருவிமல் வைத்த மூர்த்தியை in 7–9. குற்றக் கிறல் அரக்கனைச் செறுத்ததும் 67-9 திறலாக கனைச் செறுத்ததும் ή {57-9 துலங்கு நீண்முடி ஒருபதும் தோள்கள் இருபதும் கெரித்து {{8-9 தென்னிலங்கைக் கோனைச் செற்றவனை 40–11 தேரார் ஆக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன் றினர் Ꮌ3-? சக்கிறையே விரலால் இற ஊன்றி #1-7 நிமலன் திருமலையார்க் கயலருகே தேரூர்தரும் அரக்கன் சிாம்கெரித்தான் S2-10 பண்ட்ங் கிலங்கையர் கோனைப் பருவரைக் கீழ் அடர்த்திட்ட அண்டன் 73-8 பற்றி வரையை எடுத்த அரக்கன், இற்று முரிய விரலால் அடர்த்தார் 91-9 மங்கத் திருவிரலா ல் அடர்த்தான் வல்லாக்கனையும் 97–8 மலை எடுத்த இராவணனைத் தலைபத்து தெரியக் காலால் தொட்டானை {}{}-7 மலையை எடுத்தவன் ஈரைந்து வாய் அரக்கன் முடி பத்தலற விடுத்தவன் 22-7 臀 ப்ேபுருவம் ஊன்றும் உற == ப்ேபுருவம் உற ன்ைறும் பேயறைக் தாற்போன்ற உருவத்தை அடைந்து நடுக்கம் உறும்படி செய்து.