பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடுo தேவார ஒளிதெறி (சுந்தார்) வாளைகள் பாய் பழனம் வாளைபாய் வயல் வாளைபாய மலங்கு, இளங்கயல், வரிவரால் உகளும் கழனி விளைவயல் வெங்கார் வயல்

-- o 242. வர்ணனைகள் 1. எருமை செங்கண் மேதிகள் சேடெறிந்து சடம்படிதலிற் சேலினத் தொடு பைங்கண் வாளைகள் பாய்பழனம் (திருப்பனையூர்) 2. கடல் (1) தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம்வீழ் மணற் படப்பைச் சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி, வங்கங்களும் உயர்கூடம்பொடு வணங்கும் மறைக்காடே 7 1 ; (2) பரவை, அங்கைக்கடல் அருமாமணி உந்திக் கரைக்கேற்ற வங்கத்தொடு சுறவங் கொணர்ந்கெற்றும் மறைக்காடே 71. (3) பாவைக் கடலிடையிடை கழியருகினிற் கடிகாறு கண் கைதை, மடலிடையிடை வெண்குருகெழு மணிநீர் மறைக்காடே o T 1. ( , (4) பரவை வலும்புரியொடு சலஞ்சலங் கொணர்ந் தெற்றும் ■ ■ மறைக்காடே 71 (5) முகரத்திடை முக்கின்ஒளி பவளத்தி ஸ் ஒத்த, தகாத் திடை காழைத்திாள் ஞாழற்றிாள் நீழல், மகாத்தொடு சுறவங் கொணர்ந்தெற்றும் மறைக்காடே י: 1ך (6) வளேவிளை வயற்கயல் பாய்தரு குணவார் மணற்கடல்வாய், . வளைவளையொடு சலஞ்சலங் கொணர்ந்தெற்றும் மறைக்காடே 7 1-', 3. கழனி (அயல், பழனம் - பார்க்க) (1) அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்கள் ஏறி, அன்னங்கள் ■ விளையாடும் அகன் துறையின் அருகே, கரும்புயர்ந்த பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக் கானட்டு முளளுா - (2) அளவிவாய் காரையொடு குருகுபாய்க் தார்ப்பத், துறைக் கெண்டை மிளிர்ச்து கயல் துள்ளிவிளையாடக், காவிவாய் வண்டுபல பண்செய்யும் கழனிக் கானட்கிமுள்ளுர் 40-10 40-??