பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242. வர்ண்ண்கள் சுடுக T. ன்ைறினமும் கறவையும் 懷 வி, 'காங்கள் கரும்பின் முளை கறிகற்கக் கறவை கமழ் கழுநீர் - அவர் கழனிக் கலயகல்லூர் 1 (j-(, காவிரி சாலி வர்ணனைப் பதிகம் - 74, 'ஆறு என்னும் தலைப்பு 13 பார்க்க) தரங்குகள் (1) காழைப்பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து, வாழைக்கனி கூழைக் குயங்குண்னும் (மறைக்காடே.) 71-1 (2) மக்கி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம், முந்தி படிதொழ நின்றசீர் முதுகுன்றரே == 43.8 * - (#) மக் கி கடுவனுக் குணப்பழம் நாடி மலைப்புறம், சந்திகள் தோறும் சலபுட்பம் இட்டு வழிபடப், புங்கி உறைவாய் 92 7 (1) வாழையின் கனிதானும் மதுவிம்மு வருக்கையின் சுளையும், கூழை வான ம் த.விற் கூறிது தெனக் குழறிக், காழை வாழையக் கண்டாற் செருச்செய்து கருக்கு ஞ் சய(ம்) 7(5-9. 7. குவாேயும் கமலமும் | ۱۹، ، دس பொழில்சூழ் அயலின் -கரும்பருகே கருங்குவளை கண் வளரும் கழனிக், கமலங்கள் முக மலரும் கலயநல்லூர் 16-1 8. சோலை (பொழிலும் - பார்க்க) (1) துரிைவினரிய அாயமொழித் கொண்டைவாய் நல்லார் தாலேம் கண் வளரும் குழ்கிடங்கின் அருகே, கனிவினிய கதவிவனம் கழுவுமொழிற் சோலைக் கானுட்டுமுள்ளுர் 1-ெ9 (2) பாப் படு பைங்கமுகின் சூழல் இளங் தெங்கின், படுமதம் செய் கொழுங்சேறல் வாய்மடுத்துப் பருகிக், காளை வண்டு பாட மயிலாலும் வளர்சோலை(க் கானுட்டுமுள்ளூர்) 40-4 () மடையெலாம் கழுநீர் மலர்ந்து மருங்கெலாம் கரும்பாடத் தேன், புடையெலாம் மணநாறு சோலை(ப் புறம்பயம்) 35-6 9. திருப்பருப்பதம் | தல வர்ணனை - 79 ('தலம்’ என்னும் கலைப்பு 161 பக்கம் சசுக - பார்க்க) 10. கண்டுகள் பள்ளி கொள்ளுதல் தள்ளி வெள்ளிள வாளை பாய்வயற் ருேன்று தாமரைப் பூக்கள் மேல், புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் , (புறம்பயம்) 35-5