பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242. வர்ணனைகள் 17. புனங்காத்தல் (1) அப்போதுவ துண்டீர்களுக் கழையாது முன் இருந்தேன் எப்போதும்வந் தண்டால் எமை எமர்கள் சுழியாரோ இப்போதுமக் கிதவே தொழில் என்ருேடியக் கிளியைச் செப்பேங் கிள முலையாள் எறி பேர்ப்பத மலையே (2) மன்னிப்புனம் காவல்மட மொழியாள் புனம்காக்க கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக் கதிர் கொய்ய என்னைக்கிளி மசியாதென்று எடுத்துக் கவண் ஒலிப்பத் தென்ன ற்கிளி திரிந்தேறிய பேர்ப்பத மலேயே (8) மையார்கடம் கண்ணுள் மட மொழியாள் புனம் காக்கச் செவ்வே திரிங் தாயோ எனப் ப்ோகாவிட விளிந்து கைடா விபு கவனுன் மணி எறிய இரிங்கோடிச் செவ்வாயின கிளிபாடிடும் பேர்ப்பத மலேயே 18. பொய்கை சள்ளை வெள்ளையங் குருகு தானது வாமெனக் கருதி வள்ளே வெண்மல சஞ்சி மறுகியோர் வாளையின் வாயில் துள்ளு தெள்ளுர்ேப் பொய்கை

  • 19. பொழில் (சோலை பார்க்க)

(1) திரையார் குமுகும் நெடுந்தாட் டெங்கும் குறுங்காட் பலவும் விம் விக குளிரும் விரையார் பொழில் (2) முள்வாய மடல்கழுவி முடக்காழை யீன்று மொட்டலர்ந்து விரைந்ாறு முருகுவிரி பொழில் 20. திருமுல்லைவாயில் (வட) தல வர்ணனை 21. பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் பொறிவரி வண்டிசை பாட, அங்கலங் கமலத் தவிசின் மேல் உறங்கும் அலவன்வந் துலவிட அள்ளல், செங்கெலங் கழனி சூழ்திரு முல்லை வாயிலாய் வண்டு (1) வண்டு இரிதல் கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலம், களிவண்டின் கணமிரியும் கலயநல்லூர் (2) வண்டு. பாட மயில் ஆடுதல் அரும்பருகே சரும்பருவ அறுபதம் பண்பாட அணிமயில்கள் நடமாடு மணிபொழில் i. (சூழ் கலயால்லூர்) சுடுகட 79-7 7.3–3. 79–4, 7(j-4 42-3 40-1 (59-4, 16-2 16–1.