பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடு அ தேவார ஒளிதெறி (சுக்கார்) புலி திருப்புன்கூடர் 55-15 *பூமி (தேவி) திருச்சுழியல் 82-(5 மறையோர் கடஆர் மயானம் " 53-1 () 7 ,6 ,5–88 திருவீழிமிழலை גג 89-7 திருவெண்பாக்கம் נג மால் (திருமால் பார்க்க) tமுநிவர் திருச்சுழியல் 82–7 முருகவேள் திருவாரூர் 73-4) யமன் திருப்புன்கூர் 55-(; :ராகு-கேது அங்கம் மொழியன்னர் அவர் கிருக்கேதீச்சாம் 80-8 வசுக்கள் திருப்புன்கூர் 55-(; வருனர் திருப்புன்கூடர் 55-6 வாயு (வளி) திருப்புன்கூடர் 55-6 влипботтно கிருப்புன்கூர் 55-(; வானவர் (தேவர்கள் பார்க்க) 245. வழிபட்டுப் பேறு பெற்ருேர் நிரம்ப சொல்லப்பட்ட இடம் (1) இயக்கர் கின்னார் யமனெடு வருனர் இயங்குதீ, வளி, ஞாயிறு, திங்கள், மயக்கமில் புலி, வானாம், நாகம், வசுக்கள், வானவர், கானவர் எல்லாம், அயர்ப்பொன் றின்றிகின் கிருவடியதனை அர்ச்சித்தார் பெறும் ஆாருள் கண்டு 55-6

  • நிலம் - தாங்கிய மலாால் கொழும்புகையால் நினைந்தேத்தும் தலம். நிலம் - பூமி (தேவி). பூமிதேவி பூசித்த தலம் - கிருச்சுழியல். சுவாமி பூமிநாதர் - புவனேசர்.

1 தெய்வத் தவர் தொழுதேக்கிய குழகன் கிருச்சுழியல்-82-7. தவர் - முரிவர் கெளதமர், கெளண்டினியர், கண்ணுவர், காலவர், சதாசக்தர்-திருச்சுழியற் புராணம். ! அங்கம் ஒழி அங்காள் அரவமார்-எனப் பாடங்கொள்வர் கதிரைமலைப் பள்ளுவில்-பக்கம், 86-87. ' செய்யகேது தலையற்ற அந்நாள் திருந்தும், பூசைகள் செய்து முடிப்போன் -கதிரைமலைப் பள்ளு-12. இங்கனம் கிருத்தாமலேஅங்கம் ஒழி அன்னர்-தலை (ஒழி-ஒழியப்பெற்றவர்) சாகு கேதுக்கள், அல்லது, அங்கம் மொழி அன்னர் - மாறுபட்ட அங்கம்ே. இவர்கள் - (ராகு கேதுக்கள்) என மொழியப்பட்டபேர்வழிகள் எனவும் பொருள் க்ாண்லாம். தலைப்பு 224 பக்கம் இகஅ கீழ்க்குறிப்பைப் பார்க்க. Fo o