பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254. வினுக்கள் (i) சிவபிரானைக் குறிக்கும் வினுக்கள் வின நிறைந்த பதிகங்கள் 4, 6, 9, 99 அடியார் பெறும் பேறு பாவித் தொழுவார் பெறுபண்டம் என்னே வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே 5-9 (ஆடல்) இடுகாட்டில் கட்டம் ஆடுதல்-எரியாடுதல் இரவத் திடுகாட் டெரியாடிற்றென்னே 4 கட்டம் பெருங்காடாங்காக நின்ருடல் என்னே 9. ஆலின்கீழ் அறம்புரிந்தது அருங்தவ மாமுனிவர்க் கருளாகியோர் ஆலதன் கீழ் இருந்தறமே புரிதற் கியல்பாகிய தென்னைகொலாம் $9.2 இருவர்க்கரியராய் கின்றது காடுங் காட்டில் அயனும் மாலும் கணுகா வண்ணம் அனலும் ஆய, வேடம் காட்டிக் கிரிவதென்னே 6-9 கங்கையைச் சூடியது கிட்டு மலைமங்கை ஒருத்தியுடன் சடைமேற் கங்கையாளை I நீ குடிற் றென்னே 4-5 சடைமேற் கங்கை வெள்ளம் தரித்ததென்னே 4-1 கரியின்உரி போர்த்தது குன்ற மலைக்குமரி கொடியேரிடை யாள் வெருவ, வென்றி - மதகளியின் உரிபோர்த்ததும் என்னை கொலாம் $39–43 காமனே அட்டது அங்கியல் யோகுகன்னை அழிப்பான் சென்தணைந்து மிக்க. பொங்கிய பூங்கனவேள் பொடியாக விழித்தல் என்னே 99-9 காமவேளை அவனுடைய காதை காண விழித்துகக்க வெற்றி என்னே {5–2 காமனை வேவக் கடைக்கண்ணினல் பொடிபட கோக்கிய தென் 2ன கொலோ 9-4, நின்றவிம் மாதவத்தை ஒழிப்பான் சென்றனன்து மிகப், பொங்கிய பூங்கனவேள் பொடியாக விழித்தல் என்னே 99-7 காலனை வீடுவித்தது பாலன தாருயிர்மேற் பரியாது பகைத்தெழுந்த A. காலனை வீடு,நித்துக் கருத்தாகிய தென்னை கொலாம் 99.3