பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு எ.அ தேவார ஒளிதெறி (சுந்தார்) 9. IO. 11. 12. 13. 14 15. 16. 17. 18. சமணர் சாக்கியர் குண்டரைக் கடறையின்றித் திரியும் சமண் சாக்கியப் பேய் மிண்டரைக் கண்ட தன்மை விாவாகிய தென்னை கொலோ 99-1 () சிங்கம், புலி, கரி இவைகளின் உரி போர்த்தது தங்கிய மாதவத்தின் தழல் வேள்வியி னின் றெழுந்த சிங்கமும் நீள் புலியும் செழுமால் கரியோ டலறப் பொங்கிய போர்புரிந்து பிளந்திருரி போர்த்த தென்னே 99-ே தக்கன் வேள்வியை அழித்தது பழிக்கும் பெருந்தச்சன் எச்சம் அழியப், பகலோன் முதலாப் பலசேவரையும்", செழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை கொலோ 9_. தம்மான் தம்மானை அறியாத சாதியார் உளரே 38–7. தலைமாலை தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே 4–? நஞ்சுண்டது பிறையணி வாணுதலாள் உமையாளவள் பேழ்கணிக்க, நிறையணி நெஞ்சனுங்க நீலமால் விடம் உண்ட தென்னே 99-1 விட மிடற்றில் வைத்த தென்னே {5-5 காகக் கச்சு (புலித்தோல்)...அதன்மேல் கதநாகம் கச்சார்த்த தென்னே 4-1 நாகம் பூண் பிடித்தாட்டியோர் நாகத்தைப் பூண்ட தென்னே 4–2 நீறு பூசுதல் பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்றென்னே –2 முழுநீறு மெய்பூசுதல் என்னை கொலோ է)-9 பலி ஏற்பது இறந்தார் தலையிற் பலிகோடல் என்னே 4-6 உணங்கல் தலையிற் பலிகொண்டல் என்னே...உரையீர் 9–5. -

  • தெழித்தல் - வருத்துதல். உலகு தெழித்துழலும் அரக்கர்

கோமான் ’ ,-சமபந்தர், 1-129-8

  1. பேழ்சணிக்க - அஞ்ச. f அனுங்க - வருந்த.