பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)y O தேவார ஒளிநெறி (சுந்தார்نے வெற்றரைக் கற்றமனும் விரையாது விண்டால முண்ணும் அற்றரைத் துற்றறுப்பான் துன்ன ஆடைக் - . தொழிலுடையீர் 22-9 வேடிக் கொண்டர் (வேட்டுவ குலத்தொண்டர்) 32-4 (2) சுந்தரர் தேவாரத்தை ஒதும் அடியார்கள் : (தலைப்பு 189 பார்க்க.) ஆரூரன் தமிழ் மாலைகள் பாடும் அடித்தொண்டர் 71–10 ஆரூரன் பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார் 84-10 ஊரன் உரைத்த உறுதமிழ் பத்தும் வல்லார் - 19–11 ஊரன் சொல் பொய் யொன்றும் இன்றிப் புலம்புவார் (பொற்கழல் சேர்வரே) 45–11 நாவலா ரூ சன் நம்பி சொன்ன நற்றமிழ்கள் பாடும் அடியார் கேட்பார் 53-10 நாவலூர்க் கோன் கலத்தமிழைப் பாடவல்ல பரமன் - அடியார் 18–10. வன்ருெண்டன் ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்தேத்த வல்லார் 67–11. (3) பாடும் அடியார்கள், பாடி ஆடும் அடியார்கள் : சக்தம் பலவும் பாடும் அடியார் 95-5 பண்தாழ் இ(ன்)னிசை முரலப் பன்னளும் பாவித்துப் பாடியாடிக் கண்டார் 30-10 பத்தர் பலர் பாட (இருந்த பாமா) 32-3 பாவி நாடொறும் பாடுவார் 36–6 பாட்டும் பாடிப் பாவித் கிரிவார் {}1-1 பாடி ஆடும் பக்தர் 67-2 பாடுவார் 3-8 (4) பஜனை செயும் அடியார்கள்-அடியர்குழாம் - அவர்கள் செயல் : செய்யவேண்டுவன : ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட தாளிகொண்டு குடுமின் கொண்டருள்ளீர் உமரோ டெமர் குழவந்து வாடுமிவ் வாழ்க்கை கன்னை வருந்தாமல் கிருந்தச் சென்று பாடுமின் பக்கருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே 22–3 கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி - குறைபடாமே, ஆடிப்பாடி அழுது செக்கங் கன்புடையவர் 5-5 பறையார் முழவம் பாட்டொடு பயிலும் கொண்டர் (பயில் கடஆர்) 53-4 மெய்யடியார் குழுப்பெய்யும் வாழியர் - (;7-3 (5) மலர், மாலை, இலகொண்டு பூசித்து ஏத்தும் அடியார்கள்: அண்ட கபாலம் சென்னி அடிமேல் அலரிட்டு நல்ல தொண்டங் கடிபாவித் தொழுதேத்தி நின்ருடும் 22-2