பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (சுந்தார்) கினைப்பவர் 68–4, 87-2 பணிவார் 68-8 பக்தர் 7–11, 13–2, 62-2, 67–2, 84-10, 88-6 பற்றினர் 88-8, 6.1-2 பாதமே தொழுவார் 62–1 பாலிப்பார் 61-2 வச்திப்பார் 67-7 5. அடியாரும் சிவனும் அங்கத் துறுநோய்கள் அடியார்மேல் ஒழித்தருளி 80–5 அடிகள் என்று அடியார் தொழுதேத்தும் அப்பன் 64-3 அடித் தொண்டர் தங்களை ஆளுமாறு வல்லார் அவரே அழகியரே 87–4 அடியார்க் கணியவர் 19–10 அடியார் கல்லவடப் பரிசும் 84-5 அடியார்கள் செந்நெறியை 5 l-8 அடியார்கள் தம்முள்ளத் தேனங்கத் தமுதாகி உள்ளுறும் தேசனை 67–1 அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால் 4-4. அடியார் பாற் சிறந்த நம்பி 63-2 அடியிணை தொழுதெழும் அன்பாாம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் 74–1 அடைந்தவர்க் கமுதாயிடுவானை 56–10 அடைந்தவர்க்கே இடமாகி நின்முனை 67-8 அடையில் அன்புடையானை 86-1 அடைவார் வினைகள் அறுப்பான் 91-6 அடைவார் வினை தீர்க்கும் புரிவுடையார் 11-1 அண்ட கபாலம் சென்னி அடிமேல் அலரிட்டு நல்ல தொண்டங் கடிபாவித் தொழுதேத்தி நின்ருடும் இடம் 22-2 அந்தி கிரிந்தடி யாரும் நீரும் அகர் தொறும் சக்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே 43-8 அரித்த நம்பி அடி கை தொழுவார் நோய் 63-6 அலையார் சடையுடையான்அடி தொழுவார் பழுதுள்ளம் நிலையார் திகழ் புகழால் நெடுவான்த் துயர்வாரே 82-4 அற்றவனர் அடியார் தமக்கு 19–1 அன்பர் இட்டுகந்தார்_மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர் 19–8 அன்பரல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடிசோர் 7-8 ஆகமுறப் பாவகம் இன்றி மெய்யே பற்று மவர்க் கமுதை 84-7 ஆடி அசைக்தடி யாரும் டுேம் அகம்தொறும் பாடிப் படைத்த பொருள் எலாம் உமையாளுக்சோ 48–5