பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28

களை விடத் தாங்கள் தான் தமிழகத்தின் தீவிரத் தலைமை விளம்பரப்படுத்திக் கொள்ள கோரிக்கை வைக்கிறார்களா? போகத் தெரியும். தேவிகுளம்—பீர்மேடு தமிழர்களும் தமிழர்களும் புரிந்து கொள்வார்கள், நிச்சயம்.

நேருவின் 'மண்டலக் கவுன்ஸில்' யோசனை

மொழிவழி ராஜ்ய அமைப்பிலும், கிராம அடிப்படையில் வகுப்பிலும் கம்யூனிஸ்டுகள் போன்று உறுதியாக நில்லாது, தேவிகுளம்-பீர்மேடு வீரர்களாக மாறி, "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்று எங்களை அவதூறு செய்த மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு மற்றொரு சோதனை வந்திருக்கிறது. யூனியன் அரசாங்க முதலமைச்சர் நேருவின் யோச்சனைகும், தேசீய ஒற்றுமைபைக் காட்டி, சீரமைப்பில் யின் முதலிடத்தை மறைக்கும் சூறாவளிப் பிரசாரத்திற்கும் யார் பதில் கொடுக்கிறார்கள், பார்ப்போம்.