பக்கம்:தைத் திங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Xiii


புதினம்:

68. மலர் மணம் (1961)

69. தெய்வீகத் திருமணம் (1990)

பாடமாக அமைக்கப் பெற்ற நூல்கள்:

1. "அகராதிக் கலை"-சென்னை, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகங்கள், வித்துவான், முதுகலை வகுப்புகளுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புலவர் வகுப்புக்கும் பாடமாக அமைத்தது.

2. History of Tamil Lexicography சென்னைப் பல்கலைக்கழகம் முதுகலை வகுப்புக்குப் பாடம்,

3."வாழும் வழி" - அண்ணாமலைப் பல்கலைக் கழகம், புகுமுக வகுப்புக்குப் பாடம்.

4. "தமிழர் கண்ட கல்வி" - மதுரைப் பல்கலைக்கழகம், புகுமுக வகுப்புக்குப் பாடம், பெங்களுர் பல்கலைக் கழகம், இளங்கலை வணிகவியலுக்குள் பாடம்.

5. "திருமுருகாற்றுப்படை தெளிவுரை" - மதுரைப் பல்கலைக்கழகம், முதுகலைக்குப் பாடம்.

தொகுப்பு:

புலவர் வ. ஞானப்பிரகாசம், பி.லிட்., பி.எட். 43, சிங்காரவேல் நகர், கடலூர்-607 004 (04142 - 223214)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/14&oldid=1320409" இலிருந்து மீள்விக்கப்பட்டது