பக்கம்:தொடுவானம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவன்



பியாக் ஆதி

எடுப்பு

உரியவன் நிலத்துக்கு உழவன்!உண்மை

 தெரிந்தபின் மறைப்பவன் திருடன்!

மேல் எடுப்பு

விரிந்த மனப்பாங்கால் உலகிற்கே உழைத்து

 விரிகதிர் கொண்டுபல் உயிர்போற்று வான் என்றும் !

அமைதி

உழுவார் உலகத்தார்க் காணி! நாளும்

 உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை தம்பி!

பழுதின்றிப் பாடு பட்டுழைப்பாய்! எங்கும்

படர்ந்திடும் ஆரியப் புல்லுருவி அழிப்பாய்!

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/11&oldid=1343789" இலிருந்து மீள்விக்கப்பட்டது