பக்கம்:தொடுவானம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓங்குக ஒங்குகவே!



மத்திமாவதி ஆதி


எடுப்பு

ஓங்குக ! ஓங்குகவே ! தமிழ்
உலகோடே உயர்வாக நிலைபெற்று நீடுழி-

மேல் எடுப்பு

ஏங்கி மெலியும் ஏழை பாட்டாளி உழவர்கள்
இன்னல் களைந்து வாழ்வை நன்னிலை யாக்கும்தமிழ்

அமைதி

தாழ்வு உயர்வுஎனும் சாதியும் நீக்கிச்
சஞ்சல மில்லாத வாழ்வைப் பொதுவாக்கி
ஏழை எளியவர் இல்லாத தமிழ்நாட்டை
இன்று சமைப்போம்! வெட்டி வீழ்த்துவோம்

தமிழ்க்கேட்டை!


15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/17&oldid=1342856" இலிருந்து மீள்விக்கப்பட்டது