பக்கம்:தொடுவானம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புயல் வேகம் அடாணு ஆதி

          எடுப்பு 

புயல் வேகம் எங்கும் வீசுதம்மா! புரட்சித் திராவிட முன்னேற்றத் தொண்டால் !

       மேல் எடுப்பு

பயந்து நயந்து வந்தோர் பதவியை ஏற்றர் பண்டைத் திராவிடர் சூழ்ச்சிவா யுற்றார்.

         அமைதி

நானிலம் சூழ்ந்த நற்றிரு நாட்டை நானினிச் சும்மா நலிவதைக் காணேன் பேணி வளாததெனைப் பெற்றநற் றாயே! பெறுவேன் திராவிடம் என்னுயிர் நாடே!

            49
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/51&oldid=1322774" இலிருந்து மீள்விக்கப்பட்டது