பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தொட்டனைத்துறும் மணற்கேணி அறிவு, உணர்வு, பண்பு என்பதை மாறி மாறி உபயோகப்படுத்துவார். அதாவது, அவர் காலத்தில் தனித்தனியே வேறுபடுத்திக் காணவில்லை. அப்படியானால் அறிவு என்பது அவர்களுக்குத் தெரி யாதா? தெரியும். சொல்லைப் பொறுத்த மட்டிலே அது எண்ணத்தில் செம்மையற்ற வாகனம் (Very imperfect. Vehicle of thought) +,&#361, losso Lomolo Lucărl IG);5, கிறார். அவருடைய காலங்களிலே அறிவைத் தெரிந்திருக் கிறான், உணர்வைத் தெரிந்திருக்கிறான். மனத்தின் செயல் என்ன? அறிவின் செயல் என்ன? தெரிந்திருக்கிறான். சொல்ல வேண்டிய இடத்திலே சொல்கிறார். சில சமயங்களிலே 'தொட்டனைத்துாறும் என்று அவர் சொல்லி விட்டதனாலே அதற்கப்புறம் நாம் அப்படியே பின்பற்றுகிறோம். இப்பொழுது கவிதை இருக்கு. கவிதையைப் பார்த்தீர்கள் என்றால், பிற்காலத்தில் வந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை... வள்ளுவன் எப்போதுமே காப்சூல் வைத்தியக்காரன். ஹோமியோபதி (யுனானி) மாதிரி. இத்தனூண்டு இத்த னுண்டு கொடுப்பான். நமது போக்கு? நிறைய மருந்து சாப்பிட்டால் திருப்தி, இத்தனூண்டு மாத்திரை சாப்பிட்டால் திருப்தி அடையறது இல்லே. இந்த மாதிரி வைத்தியம் செய் பவனும் பின்னாலே வந்தான். - காப்சூல் வைத்தியக்காரனை விட்டுவிட்டு, அவங்க கொஞ்சம் விஸ்தாரமாகச் சொன்னாங்க.