பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 33 காலத்தேர் அப்படியே ஒடிக்கொண்டிருக்கிறது. எல்லா விதமான வசதிகளும் வருது. பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடுது. பிறகு தொல்லை தொடங்கு &lpg). Where wealth accumulates men decay. 5ubljanami'i பொறுத்தவரை யாரோ ஒருத்தன் சாப்பாடு போட்டு வசதிகளைக் கொடுக்கிறான். சாதாரணமாக, அப்படி வசதி கிடைத்தவன் நூற்றுக்குத் தொண்ணுற்று ஒன்பது பேர் கெட்டுப் போவான். இந்தச் செளகரியமே கம்பனைச் சிந்திக்க வைக்குது. அவனை என்னமோ பண்ணுது. அப்பதான் - பொறி புலன்கள் துன்பம் தருவதற்காகவே உள்ளன என்னும் நினைப்பு வருகிறது - ஒரு இலட்சிய மனிதன் நடையில் நின்றுயர் நாயகன் - அவனுக்குப் பொறி புலன்கள் இல்லையா? இருக்கின்றன. ஆனால் குதிரையை அடக்கிச் சவாரி செய்வது போல, அடக்கிச் சாரதியாகிறான். இராவணன் மாதிரி இருக்கிறவங்கள் குதிரைகள் மாதிரி ஆகிவிடுகிறார்கள். பொறி புலன்கள் அவங்க மீது ஏறிச் சவாரி செய்கின்றன. இதை நினைத்த வுடன் இதற்கு ஒரு வடிவு கொடுக்கிறான். இது எல் லாம் மூன்று நிமிடங்களில் என்னுள் தோன்றியது. இதை நினைக்கவும் இல்லை. அன்றைக்கு ராத்திரி இஸ்மாயிலுக்கு டெலிபோன் செய்து 'டேய், நான் எழுதப் போறேன்டா என்றேன். அவர் 'எனக்குத் தெரியும்டா, நீதான் செய்வே என்று என்றார். இதை நினைக்கவும இல்லை. எதிர்பார்க்கவும் இல்லை. - தொட்டனைத்துறும் என்பதற்கு ஒரு அழியாச் சான்று இது.