பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தொட்டனைத்துறும் மணற்கேணி ஆசலம் புரி ஐம்பொறி வாளி என்று சொல்லிவிட்டுப் பின் கண் எனும் பூசல் அம்பும் அதாவது சண்டை போடுகிற கண்ணும் நெறியின் புறம் செலா... தங்களுக்கு வகுத்த நெறி அலாது, வேறு இடத்துக்குச் செல்லா என்றார். ஆக, கம்பனுடைய நோக்கம் என்ன? புலனடக்கம் பேசணும். இராமகதை, ஆன்மீகம். அதெல்லாம் வேறே. இல்லை என்று சொல்லலே. அது எல்லாத்தையும் விடப் புலனடக்கம் வேண்டும். வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். மில்டனுடைய நினைப்பு வருது. அவன் சொன்னான்: "I shall leave into this world a work which the world will not willingly let die" atljGumg/2 27-olg, ouu6-Gao. He had not started singing 'Paradise lost.' Qāg 2 avg.Gud விரும்பினால்கூட 'சாகடிக்க முடியாத காப்பியத்தைப் படைக்கப் போகிறேன். அது மாதிரி - கம்பனுக்குப் புலனடக்கம் - நல்ல வசதி சோழநாட்டில் 9-ஆம் நூற்றாண்டில். இலக்கியத் திறனாய்வாளன் சொல்வான். பெருங்காப்பியம் தோன்றணும்னா இரண்டு சூழல் Gouair(\lb - before the birth of a powerful dynasty or the end of a powerful dynasty - 9 plub (515pm sor() பல்லவர்கள் ஒழிந்து சோழர்கள் வரப் போகிறார்கள். விஜயவியாசன் முதல் - மூன்றாம் குலோத்துங்கன் வரை - சுமார் 300 ஆண்டுகள் - சோழ சாம்ராஜ்யம் உலகப் பிரசித்தி பெற்றதாயிருந்தது. சோழ சாம்ராஜ்யுத்தின் ஆரம்பத்தில் கம்பன் வருகிறான்...